பக்கம்:முன் பனிக் காலம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மரபும் இலக்கிய வளர்ச்சியும் தாமரை போன்ற முகம் என்பது நெடுநர்ளாக் வழங்குகின்ற ஒரு மரபு. தாமன்'போன்ற முக்கி என்று நூறு கவிஞர் நூலியற்றினால், நாடொறும் கட்டுரையில், கதையில், நாடகத்தில் அவ்வண்ணமே நாம் கேட்போமானால், சலிப்படைதல் இயல்பு. மக் களுடைய உள்ள நிலை, பயிற்சியில் உள்ள ஒரு வழக்கி னின்று சிறிது வேறுபட்டதொன்றை எதிர்பார்ப் பது இயல்பு, அதனால், தாமரைக்கு அடைகொடுத்து, "நாமகள் வீற்றிருக்கும் தாமரை.போன்ற முகம்: எனக் கூறித்தாமரையை உயர்த்தி,முகப் பொலிவையும் அது காரணமாக உயர்த்திக்காடிக்கவிஞன் ஒருவன் முயன்றிருப்பான். அதன். பிறகு தித்தன்போன்ற முகம்’ என மற்றோர். உவம்ை தோன்றியிருக்கும்) அந்நிலையில் வேறொரு கவிஞன் தாம்ரைபே.தின்முகம் ஒக்கும். வேறு எதுவும் ஒவ்வாது’ என்க் கூறியிருப்புன், அழகில் தாமரை மலர் சிறந்ததர் முகம்ா:சிறந்த்தக என ஆராயப்புகுந்தவன் போல ஒருவன்'தாமர்ைப்ோல் உன் முகம் மலர்கிறது. உன் முகம் பேர்லத் தாமரை மீலர்கிறது” என்று கூறியிருப்பன் இன்னொருவன் களங்கம் பொருந்திய சந்திரனுக்குத்தோற்குந் தாம்ர்ை யும் முகத்திற்கு ஒக்குமானாலும், முகம் சிறந்தது எனச் சிறிது மாற்றிக் கூறியிருப்பன். இவ்வாறு ச்லிப்புண்ர்வு நீக்கப்பட்டிருக்கும். காலஞ் செல்லச் செல்ல இது தாமரையன்றுமுகமே என ஒருவன் கூற முற்பட்டிருப்பன். தாமரை போல முகம் மலருகிறது என்று சொல்லி