பக்கம்:முன் பனிக் காலம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'84 மரபிக் இலக்கிய் வள்ர்ச்சியும் உலகிற் கண்ணனிடத்துக் கண்டார் பாரதியார். அதனால், அவ்வண்ணம் பாடினார். மேலும், முகம் போன்றது மதி' என்ற படியையும் தாண்டி, இளையள் ஒருத்தி மீதெழும் அன்பின் விளை புன்னகையினள் முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில், வெண்ணிலாவின் முகத்தில் நிரந்தரம் விளங்குவது எப்படியோ’ எனப் பாடினார். இதனால், தாமரை போன்ற முகம், முகம் போன்றது .த்ாமரை என்ற அடிப்படை இன்னும் அகலவில்லை எனக் காண் கிறோம். மேகம் போன்றிது கூந்தல்.கூந்தல், போன்றது மேக்ம் என்ற மரபுகள், சீலித்துப் போகிற வேளையில், தோன்றினர் ழ்காவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. எல்லாப் பருவத்து நங்கைபுருடைய கூந்தலுக்கும் மேகம் உலமை சொல்லத் தக்கதா எனச் சிந்தித்தார். பதினைந்து வயதுச் சிறுமி ஒருத்தியின் கூந்தலும், நாற்பது வயதுடைய பெண் ஒருத்தியின் கூந்தலும் மேகத்தையே ஒத்தன. ஏன்று சொல்லுவதிலே ஓர் இடர்ப்பாடுண்டு என்பதைக் கண்டார். அதனால் பதினைந்து வயது அரிவையின் கூந்தல் இளையான் குடிமாற நாயனார்.நள்ளிரவில், நெல்முளை வாரிய பேர்திருந்த மேகத்தை ஒத்ததாக இருந்தது என்றார். மழைக்கால இருள் சூழ்ந்த மேகம் மிக்க கருமை வாய்ந்ததன்றோ ? . அத்துணைக் கருநிறம் இவளது கூந்தல் என்றபடி நாற்புது வயதுடைய பேரிளம் பெண்ணின் கூ ந்த ைல ப் ற் றி க் கூறும்போது, கசூரியன் தோன்றுதற்கு இரண்டு நாழிகை நேரத் திற்கு முன்னால், கூடுகின்ற இருட்டைப் போன்ற