பக்கம்:முன் பனிக் காலம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபும் இலக்கிய வளர்ச்சியும் 87 இம்மரபைக் கடந்து செல்ல விரும்பிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பெண் குயில் ஒன்று ஆண் குரங்கிடத்தும் மாட்டிடத்தும் தனது காதலை வெளிப்படக் கூறுவதாக அமைத்தார்.அந்நேரத்தில் காளை மாட்டைப் பாத்துத் குயில், 'காள்ை பெருதரே.காட்டிலுயர் வீரரே த்ாளை சரணடைந்தேன்,தையலெனைக் காத்தருள்வீர்! காத்லுற்றுலுர்டுகின்றிேன் காதலுற்ற செய்தியினை மீரத ருர்ைத்தல் வழக்கமில்லையென்றறிவேன் ஆனாலென்பேர்ல்:அபூர்வமாங் காதல்கொண்டால் தான்ா உர்ைத்தல்ன்றிச்சாரும் வழியுளதோ: ஒத்தகுலத்தவர்ால் உண்டாகும் வெட்கமெலாம் இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு காணமுண்டோ தேவர்முன்னே அன்புரைக்கச் சிந்தைவெட்கம் . கொள்வதுண்டோ ة باسم "... ، ، ، ، ، ، ، ، ، ، ، ","" : : : " اي காவ்ல்ர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார் ஆசைதர்ன் வெட்கம்றியுமோ?" எனநேசவுர்ை கூறியதாக எழுதினார். அறிவு, நிறை, ஓர்ப்பு. கடைப்பிடி என்னும் நாற் குணம் படைத்த நம்பி யொருவன் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு:என்னும் நாற்குணம் உடைய நங்கையை மணந்தர்ன் எனக் கூறுவது ஒரு மரபு. இஃது இரண்டாயிரம் ஆண்டுகளாக் உள்ளது. இந்தக் கருத்தில் சலிப்பு ஏற்படாத கர்லத்தில், கடவுளை ஆன்மா நேசிக்கின்றது என்று சொல்லும் பொழுது நாயகன் நாயகி நிலையில் வைத்து, ஒதினார்கள். உதா ரணம் மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையா ? ரிலும் ஆண்டாள் பாசுரங்களிலும் காணலாம். மைந்தர் மகளிரோடு காதல் கொள்வது, மக்கள் கடவுளோடு காதல் கொள்வது ஆகிய செய்திகளைப்