பக்கம்:முன் பனிக் காலம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 மரபும் இலக்கிய வளர்ச்சியும் பொருள்களைப்பற்றிப் பதினான்கு அடிகளிலே ஆசிரி யத்தை ஒத்த யாப்பிலே புது வகையான பாசுரங்கள் இயற்றினார். இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாகப் பாவோ, பாவினமோ இருப்பின், அத்தடையை முன்னரும் விக்கள். தகர்த்தெறிந்துள்ளனர். தொடக்கத்தில் ஆசிரியம், வெண்பா என்ற பாக்கள்ே இருந்தின. பிற்கு வஞ்சியும் கலியும் தோன்றின. அவற்றின் பின்னர்; வெண்பாவும் ஆசிரிய்மும் கலந்த மருப்பா தோன்றிற்று. ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி யென்ற் நால்வகைப் பாவும் கலந்து வரக்கூடிய பரி பாடல் பின்ன்ர்த் தோன்றிற்று. இவற்றையெல்லாம் பாடிச் சலிப்புத் தோன்றிய காலத்தில்ே, துறை, தாழிசை, விருத்தம் ஆகியவை எழுந்த்ன். மேல், பர்க்கள் பலவும், பர்வினங்கள் பலவும், கட்டளைக் கலித்துறை என்பதுங், கலந்துவரக் ப் பாட்டுந் தோன்றுவதாயிற்று. அது என்ப் பெயர் பெறுங்த்ரியிற்று. அகவல், வ்ெண்பர், கட்டளைக் கலித்துறை இவை அமைந்த மும்மணிக் கோவைகள் தோன்றின் வ்ென்i, கட்டளைக் கலித்துறை, அக்வல், விருத்தம் ஆகிய் நான்கும் அமைந்த நான்மணி மாலைகள் தோன்றின. இன்ன பாவினை இன்னதற்குத்தான் பயன் படுத்த வேண்டும் என்ற மரபு தொல்காப்பியர் காலத் தி ற்கு ப் பின் கெட்டொழிந்தது. தலைச்சங்க காலத்துப் பரிபாடல்கள் காமம் பற்றியனவாகவே இருந்தன் போலும்! கடைச் சங்க காலத்திலே கடவுளைப்பற்றியும், ஆற்றைப்பற்றியும், ஊரைப்