பக்கம்:முருகன் காட்சி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் காட்சி

உளுந்துார்ப் பேட்டை சண்முகம்

முருகனைப் பற்றிய பாடல்களைப் பாமணக்க நாமணக்கப் பாடும் இளங்கவிஞர் இவர். தென்பழனித் தெய்வமே என் சிந்தை நிறை செல்வமே’ எனப் பாடும் இவர் இறைமை குறித்து இனிய பல கவிதைகளை இசை இனிமை பொருந்த இயற்றியுள்ளார். மலைபோல் துன்பமும் பணிபோல நீங்கிடும் மால்மருகன் மனம் வைத்தால்” என்றும், அலைவாய் அழகன் அன்பருக்கன்பன், அவனே என்துயர் அகற்றிடும் நண்பன் என்றும் பக்திச் சுவை நளிை சொட்டப் பரங்குன்றமர்ந்த பெருமானைப் பரவி நிற்கின்றார். * : “ . . .

யேல்லால் தெய்வம் இல்லை-எனது நெஞ்சே வாழும் எல்லை-முருகா

=”...o.

=

என்றும், -

வாயாரத் துதித்து மனமார நினைந்து வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம் . ‘துர்யா முருகா மாயோன் முருகா “. . . தொழுவ தொன்றே இங்கு நான்பெற்ற இன்பம் உனைத்

தொழுவ தொன்றே இங்கு நான்பெற்ற இன்பம். என்றும் நெஞ்சுருகப் பாடுகின்றார். தண்டாத -- தமிழ்ப் பற்றோடு இறவாத இறைமை யுணர்வோடு, இவ் இளங் கவிஞர் உள்ளமெனும் கோயினில் உறைகின்ற குமரனை அகங் குழைந்து-உளங்கனிந்து உவந்து உவந்து பாடி யுள்ளார். ஏற்றம் மிகுந்த அவ் இனிய பாடல் வருமாறு:

உள்ளமே கோயில் பண்-கானடா == L தாளம்: ஆதி

எடுப்பு * - உள்ளமெனும் கோயிலிலே உறைகின்றாய் குமரா வள்ளியம்மை கணவா வடிவேலா முருகா (உள்ளமெனும்)