பக்கம்:முருகன் காட்சி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 முருகன் காட்சி

திறந்தருள் கடைக்கட் பார்வையா மருந்தால்

தீர்த்தருள் புரியுநாள் உளதோ அறம்பொரு வரின்பம் வீடருள் தணிகை

ஆறுமா முகதயா கிதியே.

-கந்தப்ப தேசிகர்.

உருகா மனமுஞ் சிவஞான முனரா வறிவு முனது புகழ்

ஒதா நாவு மோதக்கேட் டுவந்தே யி னிய நதி போலப் பெருகா விழியு முடையேனைப் பிறவிக் கடலில் வீழாமற்

பேணி யெடுத் திங் கெனதுள்ளம் பிரியா விரிஞ்சைப்

(பதிவாழும் முருகா வருக சதுர்வேத முதல்வா வருக வினைதீர்க்கு

முனைவா வருக மலராறு முகவா வருக திருமாலின் மரு.கா வருக மயிலேறு மன்னா வருக அடியார்கள்

வாழ்வே வருக தெய்வசிகா மணியே வருக வருகவே.

மார்க்கசகாய தேவர்”

  • Ho அந்திப்போது அழகுறவே நடித்தருளும்

விழித்துணைவர் அருளும் கோவை வந்திப்போர் நினைத்தபடி மயில் ஏறி

அயிலெடுத்து வரும்செவ் வேளைச் சிங்திப்போம் புகழ்ந்திடுவோம் மலரணிவோம்

அவர்கமலத் தாளும் தோளும் சிந்திப்போம் ஆதலினால் நமதுபழ

வினைகளெல்லாம் சிங் திப் போமே.

-திருவிரிஞ்சைப் புராணம். & o o அறுசமயக் கடவுள் வேறு வேறின்றுயான்

ஒருவனே அங்கங்கிருந்து அன்பர்க்கு முத்திதரு வித்தென் றியாவர்க்கும்

அறிவித்த வதனமணியே.

-திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்