பக்கம்:முருகன் காட்சி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் வரலாறு 27

சி ைவைான் பனற்றில்லைச் சிற்றம் பலக் கமென்

ற புனற்றி றற 函垩l தேயுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டிங் தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்

புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்

தெய்தியதே. -திருக்கோவையார்: 20 பக்திச்சுவை நளிைசொட்டச் சொட்டப் பாடிய கவி வலவராம் சேக்கிழார் பெருமானும் தம் திருத்தொண்டர் புராணத்துள், -

சென்றணைந்து மதுரையினிற் றிருத்திய நூற் சங்கத்துள் அன்றிருந்து தமிழாராய்ந்தருளிய வங்கணர் என்று சிவபெருமான் சங்கப்புலவருள் ஒருவராய் வீற்றி ருந்தமையைக் குறிப்பிட்டுள்ளார்.

வையை நாடவன் மனக் கருத்துணர்ந்துய்யவோர் கவியுரைத்து அருளவேண்டுமென்று தருமி இறைவனை இறைஞ்சி வேண்டினான். அடியவர்தம் துயர் துடைக்கும்

அருளாளனாகி..எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழு கும் அன்புருவான ஆண்டவன் தருமியின் வேண்டு கோளுக்கு இணங்கி இன்னருள் சுரந்தான். அதன் விளைவே, கொங்கு தேர் வாழ்க்கை என்ற பாட்டு, இதனைப் பரஞ்சோதி மு னி வ ரி ன் திருவிளையாடல்

அழகுறக் கூறும்;

தென்ன வன்குல தெய்வமாகிய மன்னர் கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ் சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார் இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்.

-பரஞ்சோதி திருவிளையாடல்: 52; 88 தருமியும் கற்றைவார் சடையாரின் பாடல்களைக் கைக் கொண்டு தொன்னிதி பெற்றெடுத்தவன் போன்று’ மகிழ்ந்து கற்ற நாவலர் கழக நண்ணினான். கல்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/29&oldid=585909" இலிருந்து மீள்விக்கப்பட்டது