பக்கம்:முருகன் காட்சி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கீரர்கர்ட்டும் முருகன் 57.

முனிவர் தம் உடலைப் போற்றி வளர்க்க விரும்பார். நவவொழுக்கம் பேணுவதற்கு உடல் ஒர் கருவியாக நிற்கின்றது என்ற அளவிலே அவர்கள் அமைதி பெறு.

ன்ெறனர். அம்மட்டே அவர்கள் உடலை ஒம்புவது.

மற்றும் தொடர்ப்பாடு எவன் கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை ... “

-திருக்குறள்: 345 என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழியும் பிங்கே உன்னுதற்குரித்து.

முனிவர்க்கு அடுத்த -- நிலையில் யாழ் இயக்கும் கந்தருவர் மாண்பினை எடுத்து மொழிகின்றார் நக்கீரர்.

புகையைக் கையினாலே முகந்தாற் போல மென்மை ாயிருக்கும் குற்றமற்ற நுண்ணிய ஆடையினையும், மொட்டு அற மலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும், தம் குச் செவிக்குப் பொருந்த வைத்த இசையை அளந்து பண்ணுறுத்திய நரம்புக் கருவியினையுடைய-நல்ல யாழின் 1சையிலே பயின்று நன்மை நிறைந்த நெஞ்சுடைமை பலே எக்காலத்திலும் இனிய மென்மொழியே பேசும் டியல் பினையுடையோராயும் விளங்கும் யாழ் இசையில் வல்ல கந்தருவர் இனிய யாழ் நரம்பினை இயக்குகின்றனர். நோயில்லாமல் நன்கமைந்த உடம்பினையும், மாந் பll போலும் நிறத்தினையுடைய திருமேனியினையும், ாருந் தோறும் பொன்னை உரைத்தாலொத்த அழகிய

பயினையும் இனிய முறுவலினையும் மேகலையணியப் | || || பணிந்தேந்தும் அல்குலினையும் உடையராய்க் --- பயெல்லாத கந்தருவ மகளிர் குற்றமின்றி விளங்கா )னர். - - 1 ) மேலே புள்ளனி நீள்கொடிச் செல்வனாம்’ லை வருணிக்கப் புகுகின்றார் புலவர். நஞ்சோடும் வ.பல்லோடும் திக்கால்வது போன்ற நெட்டுயிர்ப் ாடும், கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/59&oldid=585943" இலிருந்து மீள்விக்கப்பட்டது