பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1055

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 425. சுக சொரூபம் பெற தனதனா தத்தனத் தனதனா தத்தனத் தனதனா தத்தனத் தனதான "சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் சகலயோ கர்க்குமெட் டரிதாய. சமயயே தத்தினுக் கனுகொணா மெய்ப்பொருட் டருபரா சத்தியிற் LITLDITćOT; துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச் சுடர்வியாபித்தநற் பதிநீடு. துகளில்சா யுச்சியக் கதியையீ றற்ற சொற் t சுகசொரு பத்தையுற் றடைவேனோ, புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற் புருஷவி ரத்துவிக் ரமசூரன் புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்: திருப் புகழையோ தற்கெனக் கருள்வோனே; S கரியயூ கத்திரட் பலவின்மீ திற்களைக் கனிகள்பீ றிப்புசித் தமராடிக்கதலிது தத்தினிற் பயிலுமீ ழத்தினிற் கதிரகா மக்கிரிப் பெருமாளே.(8)

  • சரியை, கிரியை, யோகம் - பாடல் 33 - பார்க்க f சுகசொரூபம் - பேரின்ப நிலை. இச் சொற்களின் தொனியில் இனி பெறுவதற்கிருந்த கிளி உருவ நிலை மறைந்து கிடக்கின்றது.

அருணகிரிநாதர் நூலாராய்ச்சி - பக்கம் 147 பார்க்க # இது சுவாமிகளின் வரலாற்றைக் குறிக்கும். S களிய யூகம் - கருங் குரங்கு (அடுத்த பக்கம் பார்க்க)