பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 முருகவேள் திருமுறை 12 திருமுறை 32. தமிழ் பாடி (உலகோரை) இரத்தல் ஒழிய 'மனத்தின்பங் கென த்தங்கைம் புலத்தென் றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன் மலர்ச்செங்கண் கணற் பொங்குந் திறத்தின்தண்டெடுத்தண்டங் கிழித்தின்றிங் குறத் தேங்கும் பலவோரும் எனக்கென்றிங் குணக்கென் றங் கிணத்தின்கண் கணக்கென்றென் றிளைத்தன்புங்கெடுத்தங்கங் கழிவாமுன் இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங் கிரக்கும்புன் றொழிற்பங்கங் கெடத்துன்பங்கழித்தின்பந் தருவாயே! கனைக்குந்தனன் கடற்சங்கங் கரத்தின்கண் தரித் தெங்குங் கலக்கஞ்சிந் திடக்கண்டுஞ் சிடுமாலும் "கதித்தொண்பங்கயத்தன்பண் பனைத்துங்குன்றிடச்சந்தங் களிக்குங்சம் புவுக்குச்செம் பொருளி வாய் ! 1. மனத்தின் பங்கெனத் தங்கு ஐம்புலன் - மனம் செல்வதற்கு வேறு வேறு வாயில்களாகப் பொருந்தி யிருக்கும் ஐம்புலன். 2. தங்கும் பலவோர் - தத்துவக் கூட்டம் 3. எங்கும் கலக்கம் சிந்திட கண் துஞ்சிடு மால் - தன் வியாப கத்துக்குட்பட்ட சர்வான்மாக்களும் கலக்கமற்றுச் 9 அனந்தல் கொள்ளுந் திருமால். N 4. கதித்தொண் பங்கயத்தன் - கதித்த ஒண் பங்கயத்தன், பங்கயத்தன் பங்கயத்தனும்