பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 முருகவேள் திருமுறை சண்புக்க லாரவகு ளத்தாம வம்புதுகிலாரவயிரக்கோவை தங்கியக டோரதர வித்தார மந்தரம தானதன மிக்காசை கொண்டுபொருள் தேடுமதி நிட்டுர வஞ்சகவி சாரஇத யட்யூவை சிவந்தியிடு மாயவிர கப்பார்வை அம்பிலுளம் வாடுமறி வற்றேனை வந்தடிமை யாளஇனியெப்போது இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார சம்ப்ரமமயூரதுர கக்கார என்றுமக லாதஇள மைக்கார இன்பஅது போகசர சக்கார வந்த அசு ரேசர்கல கக்கார எங்களுமை சேயெனரு மைக்கார செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார குன்றெறியும் வேலின்வலி மைக்கார செஞ்சொலடி யார்களெளி மைக்கார "திங்கள்முடி நாதர்சம யக்கார மந்த்ரவுப தேசமகி மைக்கார செந்தினகர் வாழுமரு மைத்தேவர் 1. கலாரம் - கல்லாரம் - செங்குவளை. வந்தியிடும் வருத்தத்தை உண்டு பண்ணும். சிங்கன்புடி அது அ சைவ சயாl. 12 திருமுறை பரிதான, ш6Трятштігё56іт நினைவாயே குறமாதின் மிகுபாவின், எழில்மேவும். பெருமாளே (25)