பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரு முறைகள் வகுப்பதற் கவன்றன்
  பண்ணமை அருள்துணை யிருக்கும்
மன்னிய புகழும் புண்ணியப் பேறும்
  வந்துறும் நினக்கிது திண்ணம். (4)
ஒதுறா துணர்ந்த தண்டமிழ் விரகன் உயரருள் கொழித்ததே வாரக் காதலும் அதன்பாற் குளித்துயர் முத்தம்
蠶 எடுத்தணி பெறவே மேதையின் சிறப்புத் தோற்றவே கோத்து விடுத்திடுந் திறமும்நான் உணர்ந்தேன் மேதினி வாழ்வும் மாட்சிசான் றிடுமால்
விளங்குநின் போர்பணி செய்தால்.
பணிகையும் பாட்டுப் பாடலும் நினைப்பிற்
பதிதலும் வாழ்தலும் ஒன்றைத் துணிகையும் துணிந்து செய்தலும் தமிழில்
ழ்சுவை நுகர்தலும் எல்லாம் கையில் வேலன் தாமரைப் பதத்தின், சார்வினா லெனவுளங் கொண்டு
மணிமணி யாக எழுதியே வாழும்
மாட்சிநிற் கமைந்துள தன்றோ?
பதுமைபோல் பிறர்தம் செயலினிற் பிறங்கும் பண்பொழிந் தொருதன்சீர் முயல்வால் முழுமையை மறந்து முருகனைத் தமிழை
முதுமையா நுகர்ந்ததனாலே புதுமையும் சுவையும் புண்ணியப் பயனும்
பொங்குறத் தங்குறும் திறலோய் இதுமெயாம் நின்சீர் இமயமா ஒங்கும்
இறைவன் றன் திருவுள்ள மதுவே.
இளமையைப் பெற்றோர் நின்பணி தன்னை
எடுத்துக்காட் டெனக்கொள்ளு வாரேல்
உளமயல் போகப் பெருகிய முயற்சி
ஊன்றலாம் பழம்புண்ணி யத்தால்