பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்து i] திருப் புகழ் உரை 125 47 யமன் வரும் தினம் பின்னிட்டு gساج--- (விலக), எப்போதும் போவதும் காண்பதுமாய்ப் பெண்கள்மாட்டு அன்பு உருகும் நட்பு விலக, (சத்துவம், இராசதம், தாமதம் என்ற) முக்குணங்களும் அழியஇரவு பகல் (ஆன்மா செயலற்றுக் கிடக்கும் நிலை - ஆன்மா உழலும் நிலை - அதாவது தேகமெடுத்துப் ': இறப்புக்கு உட்படும் நிலை) எனப்படும் இரண்டு நிலைகளையும் ஒழித்து, ஐம்பொறிகளால் வரும் துன்பங். களையும் அறுத்து, தர்மரை போன்ற (உனது) திருவடி களின் பெருமையைக் கவியில் அமைத்துப் பாடிதிருச்செந்துரைக் கருதி யுணர்ந்து ஞானம் பிறக்க, கந்தவேள்ாம் உன்ன்ன அறிந்து அறிந்து அந்த அறிவுன் வழியே போய் நுழைந்து முடிகின்ற இடம் தெளிவு பெற, அடங்காத - மனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து, உரையும் ஒழிந்து என் செயலும் அழிந்து அழிந்து அடியோடு அற்றுப் போக, உண்மை அறிவு வர, எப்பொழுது உன்னைக் காணப் பெறுவேனோ! பூங்கொத்துக்கள் மலர்ந்து கிடக்கும் திருவடிகளே சரணம் சரணம் என்று கும்பிட்ட இந்திரன் தனது ஊரை (அமராவதியைப்) பெற, (யானை வளர்த்த மகளாம்) தேவசேனையின் கொங்கை (உனது) திருப்புயங்களைப் பெற, அரக்கர்கள் மாண்டழிய H கிரவுஞ்சம் பொடிபட்டு விழ, ய பொன்னாலாகிய j ಫಿಸಿ ಘಿ' கிணின் என்று ஒலிக்க, (காதில் அணிந்துள்ள) குண்டலங்கள் அசைதலால் சிறிய குழைகளில் (காதணிகளில்) ஒளி வீச; தந்தன தனந்தனந் தன' என்று செவ்விய சிறிய சதங்கைகள் சிற்றொலி செய்ய, மணித் தண்டைகள் கலின் கலின் கலினென்று ஒலிக்க, அழகிய -