பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை 1 (மக்கள்) எல்லாரும் ஞானத் தெளிஞர்கள் ஆவார்களோ? கேளுங்கள்! கல் என்று சொல்லப்படுவன் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமோ? - (அதுபோலப் பொல்லாத) கருவின் சம்பந்தம்ான புகழ் நூல்களைக் கேட்கும்ோ (கட்டு) மயில் வீரனாம் ( இசைப்பாட்டில் ஆசையுள்ள :: வீரனாம்) முருகவேளின் திருப்புகழைக் கேட்கும் செவி, 1 மாணிக்கக் கல்லைப் னும் ஒருவருக்கு வேறொரு கல் வேண்டுமோ? ణీ பொன்னைக் கையில் வைத்திருப் பவர்க்குச் சந்தேகம் ஏதுக்கு விருப்பத்துடன் செவ்வ்ேல் (ஏந்தும்) விநோதனாம் முருகவேளின் திருப்புகழைச் 'ಘೀS)). எந்த வேலைதான் இனி வேண்டி யிருக்கும்? 2 சீரான திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக ஆராய்ந்து உரைத்தான் அருணகிரி, நேராக அந்தத் திருப்புகழை நாள்தோறும் ஒதாமல் வேறு எந்தப் புகழை (நீங்கள்) ஒதுவீர்கள்? 3 அருணகிரிநாதன் இப் பெரிய பூமியில் உன்னை (உயிர்கள் ஈடேற வேண்டும் என்னும்) கருணையன்பினாற் பாடியுள்ள திருப்புகழ்க் கவிபோல - ႔ဘိသေ‘ဒီး’ வேறு புல்லிய_கவிகள், வ்ேலனே, உனது செவியில் ஏறும்ா என்ன இனிமேல்! 4 ஆனை முகவனாம் (கணபதிக்கு) இளைய ஐயனே! அருணகிரி என்னும் தேன் போன்ற சொல்லானுடைய திருப்புகழ்ப் பாடல்களை நான் நினைந்து போற்றவும் (அப் பாடல்களுால்) உன்னைப் புகழவும், உனது பொன்னார் திருவடியில் அப் புகழ்ப்பர்க்களைச் சமர்ப்பிக்கவும் (அல்லது) அழகிய தாம்ரைகளால் அப் பாடல்களைப் பூசிக்கவும், ஒத்வும் (வ்ரம்) தந்தருளுக. 5 அறுபபதறகு அரம ஆகும.