பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. முருகவேள் திருமுறை 5. அங்ங்ணம் அருளக் கேட்ட அன்பர் ஆண்டவனை ಘೀ கூறியதாகத் படிப்போர் திரங் கூறியது திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே 1 ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே பொருப்புக மிகப்பொ வென்றுமயில் மீதே தரித்தொரு நீத்.ே நின்றபெரு மாளே. 10 6. நூலாசிரியர் பெயரோடு நூற்பண்பும் பெயரும் உணர்த்தி அதனைத்துதிப்போர் பேறுங் கூறியது ஓராறு மாமுகனாம் உச்சிதமெய்ஞ் ஞானகுகன் பேரால் அருணகிரி பேருலகில் சீராருந் தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை ஏத்தினவர் ஈடேறு வார். 11 வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத் தெள் ளுதமி ழாற்புனைந்து சீர்பெறவே. உள்ளபடி வைப்பாம் அருணகிரி வாழ்த்துந் திருப்புகழைக் கற்பார் கரையேறு வார். 12 7. శీత్యాన్డ్రి இன்னதற்கு இன்ன னதாம் எனல் அருணகிரி நாதர்பதி னாறா யிரமென் றுரைசெய் திருப்புகழை யோதீர், பரகதிக்க: தேணி அருட்கடலுக் கேற்றம் மனத்தளர்ச்சிக் காணி, பிறவிக் கரம் 13 1. பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத் தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும் அஞ்சுவா ளல்லன் ஆவடு தண்டுறை மஞ்சனோடிவ ளாடிய மையலே. (அப்பள்) " ஒருவரை மதியாது. திரிவேன். (சுந் தேவாரம்)