பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 முருகவேள் திருமுறை 13. திருமுறை 'குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்து குமர சிேவ வெற்ப மர்ந்த குகவேலா. குடிலொடு மிகச்செ றிந்த இதனுள புனத்தி ருந்த குறவர்ம களைப்பு ணர்ந்த பெருமாளே (15) 115. அருள் பெற தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன ■ ■■ ■ ■■ ■ H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. தனதான "குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும் படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர் இந்துஞ் சந்தத் தங்குந் தண்செங் கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர் கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ் சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் விரகாலும் கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் கடியவர் எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந் தனதுரி மையதென நலமுட் ணணைபவர் கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன் பொருளுள தெவைகளு மாடு கவர்பவர் மயலாலும், என்றென் றுங்கன்சிறுந்துன்புங்கொண் டுனதிரு மலரடி பரவிட மனதினில் நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந் தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந் தமுமிக வருள்பெற விட்ைதரு விதமுன மருள்வாயே 1. குழகு குழந்தை 2. சிவவெற்பு என்பது பழநி, 3. குன்றுங் குன்றும்படி, செண்டுங் கன்றும்படி எனத் தனித்தனி 4. செஞ்சும் - செய்தும் என்பதன் மரூஉ 5. கன்றுதலையுந் துன்பத்தையுங் கொண்டேன். கொண்டு - கொண்டேன்.