பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 முருகவேள் திருமுறை 13-திருமுறை வித்தைக்குக் கர்த்ருத்தற்பர முக்கட்சித் தர்க்குப் புத்திர விச்சித்ரச் செச்சைக் கத்திகை பு னைவோனே; நித்யக்கற்பத்திற்சித்தர்க ளெட்டுத்திக் குக்குட் பட்டவர் நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் அமரோரும். நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ நிக்குட்பட் டத்துக் குற்றுறை பெருமாளே.(56) 156. பழநியைத் தரிசிக்க தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன தனதான அகல்வினை யுட்சார் சட்சமயிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன மவிகார. அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர் நட்பே கொட்புறு மொருபோதன்; பகலிரவிற்போதிற்பேணி பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ மயமாநின். பழநிதனிற்போ யுற்பவ வினை விள கட்சேர்_வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ தொருநாளே, 'கத்திகை - பூமாலை. 1. சட்சமயம் - உட்சமயம் (6): வைரவம், வாமம், காளா முகம், மாவிரதம், பாசுபதம், சைவம். புறச் சமயம் (6): உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ்ச ராத்திரம், பாட்டா சாரியம் 2. வெட்கா தட்கிடும் அஞ்சாது தடுத்து வாதஞ்செய்யும் 3. பணி பணி . பணி பண்ணி - பணி செய்து "என் கடன் பணி செய்து கிடப்பதே" அப்பர். அறவிட்டார் அடியோடு பற்றுக்களை விட்டவர். அங்ங்ணம் விட்டவரே திருவுடையார் - விட்டோரை விடாஅள் திருவே வி 1ா.அதோரிவள் விடப்பட்டோரே" புற நாநூறு 358 பியா யின் AIF ரிங்க