பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 363 கல்விக்குத் தலைவனே! பரம்பொருளே! சிவனுக்குப் புத்திரனே! விசித்திரமான வெட்சிப் பூமாலையை அணிபவனே! நித்ய பூமியில் உள்ள சித்தர்களும் (நித்ய சூரிகளும்), எட்டுத்

எல்லைக்கு உட்பட்டவர்களும், தியானத்தில் சிலம் (அல்லது அன்பு) பூண்ட பக்தர்களும், தேவர்களும் -

நெடுந் தூரத்திலிருந்தும் மலர்களைக் கொண்டு வந்து சந்நிதானத்தில் (திரு முன்பில்) அடைந்து அருச்சனை செய்து துதித்து நிற்கப் பழநிப் பதியில் ஆட்சி பூண்டு உறைகின்ற பெருமாளே! (சிற்பரம் அருள்வாயேற 156 பரந்த வினை (வசத்திற்கு) உட்பட்ட ஆறு சமயத்தவரோடும் கூச்சமின்றி (அஞ்சாது) தடுத்து வாதம் செய்யும் அறிவிலியும், ரிந்து பரந்துள்ள கொங்கையை விகாரமற்ற (அழகிய) - அகில், மணமுள்ள கஸ்தூரி, இவையுள்ள ஒப்பற்ற அணையில் (படுக்கையில்) தாம் கையிற் பெற்ற பொருளின் அளவுக்குத் தக்கபடி அன்பு காட்டும் (இன்பம் தரும்) - வேசையருடைய நட்பிலே சுழற்சியுறும் ஓர் அறிவுடையவனுமான நான் - பகற்போதிலும், இராப் போதிலும் (எப்போதும்) பணியைப் (பற்றுக்கள் எல்லாவற்றையும்) முற்ற `ಿ? எட்டிக் கண்ட பரமசொரூபமாய்ச், சோதி சொரூபமாய்ச், சிவசொரூபமாயுள்ள உனது - -- பழநிக்குப் போய்ப் பிறவி என்கின்ற வினை நீங்க, மது நிறைந்த வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பியுள்ள (ம னது) நல்ல திருவடியைப் பற்றும்படியான ерхнь Біт ойт | , I சு 11 o, 'F, 'i, .ொ, o., "I | | | || ..")