பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 369 (நெருங்கிப்) பொருகின்ற காதுக்கு (காதணியை) த் ருத்தி அணிந்து, அழகிய திே: சீர்பெறத் டைத்துப் பச்சைக் கற்பூரம் (சந்தனம்) _ கலந்த பாட்ன்டயிட்டு, அகில், புனுகு சட்டம் இவை நிரம்பிய குழம்பைக் கொங்கையிற் பூசி (அப்பி), மலர்ப்பாணம் ஏந்திய காமனுடைய (காம சாத்திரத்திற் கூறியுள்ளபடி (காமத்தை எழுப்பும்) நோதங்காட்டும் கண்களில் மையைப் பூசி, அப்பேர்து மலர்ந்த இசங்கழுநீர்ப் பூமாலையைச் சூடிக் (கலவித்) தொழில் செய்யும் தோள்களுக்குப் பொருந்தும் Sಧಿ நிரம்ப அலங்கரித்து, இளைஞர்கள் (முதல்)துறவினர் (வரையும்) உள்ளம் தளரத் தளர நகை புரிந் ஆl, பொருளைத் க்வர்கின்ற (பொது) மாதர்மேல் ஆன்ச வைத்தலாகிய துன்பம் நீங்குவத்ற்கே (உனது) அழ்கிய திருவடியை எனக்குத் தந்த்ருஞ்க மலைகளிலும், அலைகடலிலும் இருந்த சூரர்களுடைய (அவுன வீரர்களுடைய) ரத்தத் ತಿಳ್ದ கிய பேய்கள் களி கொள்ளுமாறு, ஒளிவீசும் Aញុំ வேலாயுதத்தைத் தேவர்கள் முேத்தி உய்யுமாறு செலுத்தினவன்ே! செருக்கு (அடையத்தக்க) அழகிய கனத்த கொங்கைகளை உடைய குறமகளின் பாத சேகர! (அடிகளைத் தலை மேற் 蟹臀 தேவலோகத்துக் 鷲 போன்ற தேவ சனைக்கே (உனது) புயமலையைத் தருபவனே! நறுமணம் உள்ள கடப்ப மாலையோடு வெட்சி மாலையை அணிந்துள்ள சேவலங் கொடியனே! படத்திற் பொறிக்ளை உடைய பாம்பு அஞ்சி, விலகும் ஆசன் மாகிய கலாபமயில் என்கின்ற அழகிய வாகனத்தைக் கொண்டவனே! குளிர்ந்த மலர் ஒடையிற் சேல்மீன்கள் களிப்புத் கொண்டு ஆகாயம் வ்ரையில் எட்டிப்பாய்ந்து திரும்பிவரும் பழநியில் வாழுகின்ற ஒளியும் அழகும் பூண்ட் (ஞான) சக்தி (தரப்) ப்ெருமாள்ே! (மாதர் - ஆசை - அறப் பாத மெனக்குத் தருவாயே.) 'ஞான பூரண சத்தி தரித்தருள் பெருமாளே o என்றார் பிறிதோரிடத்து (152)