பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 முருகவேள் திருமுறை 13 திருமுறை செருமிவித்தாரசிற்றிடைதுடித்தாடமற் றிறமளித் தேபொருட் பறிமாதர். செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச் சிவபதத்தேபதித் தருள்வாயே திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர் நகைச் சிறிதருட்டேவருட் புதல்வோனே . திரைகடற் கோவெனக் குவடுகட் ன்ேபடத் திருடர்கெட் டோடவிட் டிடும்வேலா; பரிமளப் tபாகலிற்கணிகளைப்பீறிநற் படியினிட் டேகுரக் கினமாடும். பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப் பரிவுறச் சேர்மனப் பெருமாளே.(72) 172. திருவடி பெற தனதன தந்த தனதன தந்த தனதன தந்த தனதான 'கருகி யகன்று வரிசெறி கண்கள் கயல் நிக ரென்று துதிபேசிக். கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற கடிவிட முண்டு பலநாளும்; விரகுறு சண்ட வினையுடல் கொண்டு விதிவழி நின்று தளராதே. விரைகமழ் தொங்கல் மருவிய துங்க விகபத் மென்று பெறுவேனோ, 'நகை சிறிதருள் தேவு - புன்னகை செய்த சிவபிரான். பாகல் பலா பழநிமலைப்படிகளிற் குரங்குகள் விளையாடுவதை இன்றும் காணலாகும், பலாப்பழத்தைக் குரங்குகள் கிறி உண்பதைப் பலவின் இருஞ்சுளைகளும் கீறி நாளும் முசுக்கிளையோடு உண்டு உகளும் கேதாரமே எனவரும் தேவாரத்திலும் காண்க - (சம்பந்தர் -250 -6). t'கருமுகில் கொண்டை' எனவும் பாடம்.