பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்

  • மொழியேயு ரைத்த குருநாதா,

தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே. தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே. (5) 200. வீடு பெற தனனா தனத்த தணனா தனத்த தனனா தனத்த தனதான மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின் விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்த மலைபோல் முலைக்கு ளுறவாகிப், பெருகாத லுற்ற தமியேனை நித்தல் - பிரியாது பட்ச மறவாதே. பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே குருவா யரற்கு முபதேசம் வைத்த * குகனே குறத்தி LD6,76 l//T&TT.IT or மொழி - பொருள்; பிரணவச் சொற்பொருள்.