பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை 203. காட்சிதர; பிறவியற; தனனா தனத்த தந்த தணனா தனத்த தந்த தனனா தனத்த தந்த தனதான கடிமா மலர்க்கு எளின்ப முளவேரி கக்கு நண்பு தருமர் கடப்ப மைந்த தொடைமாலை கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த கருணா கரப்ர சண்ட கதிர்வேலா! f வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண் முடியான துற்று கந்து பணிவோனே. #வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து மலர்வாயி லக்க ணங்க ளியல்போதி, 8 அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று னருளாf ல ளிக்கு கந்த பெரியோனே அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த னருளே தழைத்து . கந்து வரவேணும் "முருகவேள் ஆறு திருவுருவுடன் குழந்தைப் பருவத்தில் குளிர்ந்த கடப்ப மரநிழலில் படுத்துறங்கினராதலின் கடப்ப மலர் அவருக்கு மகிழ்ச்சி தருவதாயிற்று. "அறுவராகும் ஒரு பெரு முதல்வன் தன்னைத் தண் தழை பொதுளும் நீபத் தண்ணிழல் ... பள்ளி சேர்த்திக் கண் துயில் செய்வித் தேத்த' - கந்தபுராணம் - திரு அவதாரம் 118 - (நீபம்-கடம்பு) f இது முருகவேள் அடியார்க்கு எளியன் என்னும் தத்துவத்தை விளக்குகின்றது. குறமின் பதசேகரனே! பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே! - (கந், அநுபூதி 36, 6) சி நக்கீரருக்கு அகத்தியரைக் கொண்டு இலக்கணம் ஒதுவித்ததை "கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த திருவிளையாடலிற் காண்க S உலகம் உவப்ப என் று முருகவேள் அடி எடுத்துக் கொடுத்தது . "புவியில் நக்கீரரையும்.புகழ்கொண்ட அருணகிரி நாதரையும் ......... கவிசொல் என்றே அடி எடுத்துக் கொடுத்தவன் கனி வாயின் முத்தம் அருளே’ கேஷத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ் †† H அளிக்க ம கந்த எனப் பிரித்துக் கொள்க.