பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை 235. மனோலயம் பெற தனன தானன தானன தானன தனண தானன தானன தானன தனன தானன தானன தானன தந்ததான தறையின் மானுட ராசையி னால் மட லெழுது மாலருள் மாதர்கள் தோதக சரசர் மாமல ரோதியி னாலிரு கொங்கையாலுந். தளர்மி னேரிடை யாலுடை யால்நடை யழகி னால்மொழி யால்விழி யால்மருள் சவலை நாயடி யேன்மிக வாடிம யங்கலாமோ, t பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக ளனுகொ னாவகை நீடு மி ராசிய பவன ஆரக வேகிக மாகிய விந்துநாதம் பகரொ ணாதது சேரவொணாதது நினையொ ணதது வானத யாபர பதிய தானச மாதிமனோலயம் வந்துதாராய், சிறைவி டாதநி சாசரர் சேனைகள் மடிய நீலக லாபம தேறிய திறல்வி நோத ச மேளத யாபர

  • அம்புராசித்.
  • மடல் எழுதுதல்:- மடல் ஏறுதல் (மடல் - பனங்கருக்கு) தான் காதலித்த தலைவியைப் பெறாவிடத்துத் தலைவன் ஏறுதற் பொருட்டுப் பனங் கருக்காற் குதிரைபோற் செய்த ஊர்தி மேல் ஏறுதல். " ஏறிய மடற் றிறம்" (தொல்காப் பொருள்51), மடல் எழுதுதல் - தலைவியின் படத்தை எழுதிக் கையிற் பிடித்துக் கொண்டு மடல் ஏறுதல். (இதன் விரிவை உசித சூடாமணி நிகண்டிற் காண்க) " எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்துப் பாய்சின மா என ஏறுவர் சிறுார்ப் பனை மடலே" - திருக்கோவையார் . 74

(91-ம் பக்கம் பார்க்க) ___