பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருவேங்கடம்) திருப்புகழ் உரை 115 வெற்றி மதில்கள் வளைந்துள்ள இலங்கை அரக்கனாம் இராவணனுடைய ஒரு பத்து களும் அறுபட்டு விழும்புடி ைெளத்த வில் ஏந்திய் வெற்றி முகுந்தன் ஆகிய திரும்ாலின் மருகனே! மலர்ந்த தாமரையின் வடிவு கொண்டுள்ள செங்தையில் வேல் ஏந்திய குமரனே! (முன்பு ஒருகாலத்தில்) நீ குகை வழியாக வந்து வெளிநின்ற மலையாகிய சிகரங்களைக் கொண்ட வட்மலையில் (வட்வேங்கட மலையில்) நிற்கும் பெருமாளே! (உனக் கடிமை படுமவர் தொண்டு புரிவேனோ) 245-1 சரவண பவனே! (என்) நிதியே! அறுமுகனே! குருபரனே! சரவண் பவனே!(என்)நிதியே ! அறுமுகனே! பரனே! சரவண பவனே! (என்) யே! அறுமுகனே! குருபரனே! என்று (பலமுறை) ஒதித் .." தமிழ்ப் பாடல்களிலும் ஆசனங்களிலும் உருதிய ஆடியார்களுக்கு உற்ற பிறப்பு இறப்பு நீங்குதல் உற்று சிவப்பேறு உற். வருகின்ற பிணிகள் துள்ள குதித்து ஒட), வரம் எமதுயிர்சுகமுற (எமது உயிர் சுகம் உற) வரம் அருள்வாயே! கருணைய விழி பொழி (விழி பொழி கருணைய-கண்கள் பொழிகின்ற கருணைய்ைக் கொண்டவ்னே) ஒப்பற்ற, தனி முதலீவன் என வந்த ஆனையின் திருமுகத்துக் கணபதியைத் துணைவனாகச் (சகோத்ர்னாகக்) கொண்டுள்ள இளையவனே! ப்ாடல்களை அமுதம்'போன்ற மொழிகளில் அமைப்பவர் களுடைய உயிர் (நிற்கதி) பெற அ ன்ற நேசனே! (அன்பு பூண்டவனே!) கடல் சூழ்ந்த இவ்வுலகில் தோன்றும் உயிர்கள் படுகின்ற துன்பங்களும் கலக்கங்களும் ವ್ಹಿಚ್ಟೆ இத்தகையனவாய் இவ்வுயிர்க்கு உள்ளளவும் (உள்ள வேதனைகளும்) கழிந்து நீங்குதலையும், நில்ை பெறும்படியான, நற்கதியைப் பெறுதலையும், உனது திருவடி நிழல் தருகின்ற ஒரு நாள் (எனக்குக்) டைக்குமா! முன் பக்கத் தொடர்ச்சி என்று கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் கந்தபுராணத்தில் வழி நடைப் படலத்திற் கூறியிருத்தலையுங் காண்க tஎன ஒது அதிகன என பாட பேதம் சமாகப் பதிப்பில் பாடம் 647