பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/857

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை விராலிமலை இது புதுக்கோட்டை சமத்தானத்தைச் சேர்ந்திருந்தது. புதுக்கோட்டைக்கு வடமேற்கு 25-மைல். திரிசிராப்பள்ளி யிலிருந்து 18மைல் சமுத்திரம் புகைவண்டி நில்ையத்திற்குச் சமீபம். இத்தலத்து பிரான் வயலூரிலிருந்த அருண்கிரி நாதர் முன்பு தோன்றி அவரை இத் தலத்துக்கு வரவழைத்துக் காட்சி தந்தனர் 354, 358, 915ஆம் பாடல்க்ள்ைக் கான்க்.) 350. திருவுருவத் தியானம் தானான தான தான தனதன தானான தான தான தனதன தானான தான தான தனதன தனதான சீரான "கோல கால நவமணி மாtலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும். சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும், ஆராத காதல் வேடர் மடமகள்

  1. ஜீமுத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்.

ஆராயு நீதி வேலு மயிலு மெய்ஞ் ஞானாபி ராம Sதாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது o பெறவேனும், 'கோலாகலம் என்பது கோலகாலம் என நிலைமாறியது: கோலாகலம் - சம்பிரமம். tஅபிடேகம் - முடி ! ஜிமூதம் - மேகம் 5 தாபம் - பிரதாபம்