பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/890

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 417 மலையிலும் விளங்கிய கந்தனே! என்று உன்னை மனமகிழ்ச்சியுடன் ந் செய்கின்ற பிள்ளையாம் அடியேனுடைய வழிவ அன்பு செய்கின்ற தொண்டினை (பாடற்பணியை) ஏற்றுக்கொண்டு அருளும் பெருமாளே! (இளமை கிழம்படுமுன் பதம்பெற உணர்வேனோ!) 359 யானையின் உடலை அ ಶ್ಗ காமனுக்குப் பகைவர் (மன்மதனை அழித்தவர்), புரத்துக்குப் பகைவர் (திரி புரத்தை அழித்தவர்), தி அபிடேக்ம் கொள்பவர் (அல்லது தி ஏந்தி ஆடுபவர்), கயிலைமலை றைவர், (பிரம) கபாலத்தைக் கையிற் கொண்டவர், மூங்கிலடி ல் தோன்றினவர், கையில் நெருப்பை எந்தின தலைவர், பரசு (மழு ஆயுதத்தைக்) கையிலுடையவர், நள்ளிரவை (நள்ளிருளை) உகந்தவர், கணம் (பேயுடன்) ஆடி, (நள்ளிரவில் பேயுடன் ஆடுபவர்), காக்கும் யோகி (அல்ல்து - யோக காயம்) உடலினர், அல்லது, (காயம்) விண் (ஆதிய L/ நீசபூதங்களிலும் கலந்த யோகி), அல்லது காய்கின்ற அழிக்கின்ற்) யோகி, சிவயோகி, பரமயோகி, மகாயோகி, பெரிய பாம்பைச் சடையிற் சூடியுள்ளவர், சொல்லுதற்கு அரிய மகா ஞானி, பசு வாகன முடையவர். (முன் பக்கத் தொடர்ச்சி) * பரசுபாணியர் III-112-1 (சம்பந்தர்) tt பானாளி - ஆடுவர் - நள்ளிருள்' - சம்பந்தர் - II -120.5. # கணத்துடன் ஆடுதல் - பல்கணப் பேய்கள் அவை சூழ. ஆடல்' புரிசேடர்-I-135.5. கணம் பேய் பேழ்வாய்க் கருங்கணம்" கந்த புராணம் - II - 36-16. ss பரமயோகி - நான் மறை பாடும் பரமயோகி" - சம்பந்தர் 1-119.3. $$ மா ஞானி என்பது - "பெருஞான முடைப் பெருமான்" சம்பந்தர் II - 20.11. "ஞானத்திரளாய் நின்ற பெருமான்" - சம்பந்தர் - I-69.3. 11. பசு ஏறி - பசு ஏறும் எங்கள் பரமன்" - சம்பந்தர் II-85-9.