பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1047

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மகர நின்றதெண் டிரைபொரு கணை”கடல் ம்றுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது புயவிரன். மடிய வங்குசென் றவனொரு பதுமுடி முடிய முன்புமண் டமர்பொரு தமர் நிழல் மதிலி லங்கையும் பொடிபட அருளரி மருகோனே. நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு மிளையோனே. நில்வ ரும்புதண் டரளமு மிளிரொளிர் பவள மும்பொரும் பழனமு மழகுற நிழல் குருந்தமுஞ் றிதுறை வளர்வுறு பெருமாளே. (3) திருத்துருத்தி (திருத்துருத்தி என்பது குற்றாலம் ரெயில்வே ஸ்டேஷன். மாயூரத்துக்குத் தென்மேற்கு51/2-மைல் மூவர்தேவாரமும்பெற்றது.) 850. திருவடியை நேசிக்க தனத் தனத்தன தானன தானன தனத் தனத்தன தானன தானன தனத் தனத்தன தானன தானன தனதான மலைக் கனத்தென மார்பினி லேயிரு முலைக் கனத்துற வேயிடை நூலென # வளைத்து குப்பமை யார்குழல் தோளோடும் Xஅலைமோத. மயிற் குலத்தவ ராமென நீள்கலை நெகிழ்த்து வித்திரு வார்விழி வேல்கொடு மயக்கி நத்தினர் மேல்மறு பாடும விழியேவி,

  • கடல் (வருணன்) அஞ்சி வரும்படி கடல்மீது அம்பு ஏவினது பாடல் 177-பக்கம் 412 கி. ழ்க்குறிப்பு

t இராவணனுடைய ஆணைக்கு அஞ்சிச் சூரியன் இலங்கையிற் புகமுடியா திருந்தானாதலின் நிழல் மதில் இலங்கை - என்றார் எனலுமாம் - பாடல் 426-பக்கம் 572-கீழ்க்குறிப்பு.

  1. வளைத்து உகுப்ப- வளைத்துவிட

x குழல் அலைமோத பாடல் 754 முதலடி