பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1071

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 512 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கெந்தபொடி யும்புனைந் துறவனைத் தின்பவச னந்தருந் தொழிலடுக் கின்றமய லின்படுந் துயரறப் ப்ரபைவீசுந்: தண்டைகள் கலின்கலின் கலினெனக் கிண்கிணி கிணின்கிணின் கிணினெனத்

  • தண்கொலு சுடன்சிலம் பசையவுட் பரிவாகிச்.

சந்ததமும் வந்திரும் பரிமளப் பங்கய பதங்களென் கொடுவினைச் சஞ்சல மலங்கெடும் படியருட் புரிவாயே தொண்டர்கள் சரண் சரண் சரணெனக் கொம்புகள் குகுங்குகுங் குகுமெனத் துந்துமி திமிந்திமிந் திமினெனக் குறுமோசை, சுந்தரி மணஞ்செயுஞ் சவுரியக் கந்தகுற வஞ்சி தங் கருவணத் துங்க மலை யும்புரந் தமரருக் கிடர்கூரும், பண்டர்கள்பு யங்களும் பொடிபடக் கண்டவப்ர சண்டகுஞ் ಗ್ಬಳ್ಳಿ பைந்தருவ ணம்புரந் தகழெயிற் புடைசூழும் "தண் அருள். தண்கலந்த சிந்தையோடு" - சேது புராசீதை-5 என்புழிப்போல, "தண் கழல்" - திருப்புகழ் 16 தண்ணமர் திண்கொடி" - அப்பர் IV-4-5.