பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற் றவிரா வுடலத் தினைநாயேன். *பசுபா சமும்விட் டறிவா லறியப் படுயூ ரண நிட் 6:56ллTLDлT&T&Tபதிபா வனையுற் றது.பூ தியி#லப் படியே யடைவித் தருள்வாயே Xஅசலே சுரர்புத் திரனே குணதிக் Oகருனோ தயமுத் தமிழோனே. அகிலா கமவித் தகனே துகளற் றவர்வாழ் வயலித் திருநாடா:

  • கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்

tt கமலா லயன்மைத் துணவேளே.

  • பசு பாசம் - பசு - ஜீவான்மா: பசு கரணம் - தற்போதச் செயல்கள். பாசவினை - பந்தத்திற்கு ஏதுவாகிய வினைகள்.

3, 4 அடிகள் சன் மார்க்க நிலையைத் திருமந்திரத்தில் (1486) உள்ளவாறே விளக்குகின்றன: "பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக் கசியாத நெஞ்சம் கசியக் கசிவித் தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே." f இந்த அநுபூதி அருணகிரியார் அடையப் பெற்றார் என்பது. "ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி யதுபூதி அடைவித்ததொரு பார்வைக் காரனும்..........குறத்தி திருவேளைக்காரனே" என்னும் திருவகுப்பால் அறியக் கிடக்கின்றது.

  1. அப்படியே - என்பது மீளா அடிமை உமக்கே ஆளாய்" - என்பது போல-(சுந்தரர் 7.95-1)

x சூரியகுலத்துச் சமற்காரன் என்னும் அரசன் துறவறம் பூண்டு திருவாரூரிற் பெருந்தவஞ் செய்யப் ப்ரத்யகூடிமான சிவபெருமானை இத் தலத்தோர் சிவலிங்கம் தாபிக்க யான் காதல் வைத்தனன் அச் சிவலிங்க மாமணியில் உலகுய்ய....நீ முதல்வி யொடும் நித்தலும் நீங்காதுறைய வேண்டும்" என வேண்டிக் கொண்டான். அவ் வரத்தைச் சிவபிரான் அளித்தனர். அதன்படி அரசன் தாபித்துப் பூசித்த லிங்கமே "அசலேசர்": "மன்னவன் தவம் புரிந்து வேண்டிய வரத்தால் வள்ளல், இன்னருளோடு நீங்கா தென்றும் வீற்றிருத்த லாலே, (தொடர்ச்சி 707 ஆம் பக்கம் பார்க்க)