பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பாதி வாலிபி டித்திட மற்றொரு

பாதி தேவர் பிடித்திட_tலக சமி பாரி சாதமு தற்பல சித்திகள் வருமாறு: கீர வாரிதி யைக்கடை வித்ததி காரி யாயமு தத்தைய ளித்தக்ரு பாளு வாகிய பச்சுரு வச்சுதன் மருகோனே. கேடி லா#வள கைப்பதி யிற்பல மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய கீர லூருறை சத்தித் ரித்தருள் பெருமாளே. (1) குளந்தைநகர். (குளந்தைநகர்’ என்பது பெரியகுளம். மதுரைஜில்லா கொடைக்காணல்ரோட்"என்னும்ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து28 மைல்) 957. யமபயம் அற தனந்த தானனத் தனதன தனதான தரங்க வார்குழற் றதுநுதல் விழியாலம். தகைந்த மாமுலைத் துடியிடை மடமாதர், பரந்த மாலிருட் படுகுழி வசமாகிப். பயந்து காலனுக் குயிர்கொடு தவியாமல், வரந்த ராவிடிற் பிறரெவர் தருவாரே. மகிழ்ந்து Xதோகையிற் புவிவலம் வருவோனே; Oகுரும்பை மாமுலைக் குறமகள்ை LD&r,T&l//T&TTIT. குளந்தை மாநகர்த் தளியுறை பெருமாளே. (1)

  • பாதி வாலி பிடித்தது. கடல் கடைந்தது

- பாடல் 918-பக்கம் 674, பாடல் 122-பக்கம் 288 கிழ்க்குறிப்பு f இலக்குமி முதலியோர் வரப் பெற்றது. பாடல் 918 பக்கம் 674, பாடல் 604 பக்கம் 396 - கீழ்க்குறிப்பு. f அளகாபுரியை ஒப்பிட்டது . அந்தத் தலத்தின் செல்வ வளப்பத்தைக் காட்டுதற்கு பாடல் 730 - அடி 8 பார்க்க X பாடல் 267-பக்கம் 161 கீழ்க்குறிப்பு. O"குரும்பை முலை மலர்க் குழலி - சுந்தரர் 7.16.1.