பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க் கறியொனா மோனமுத் திரைநாடிப், பிழைபடா ஞான மெய்ப் பொருள்பெறா தேவினைப் பெரிய ஆ தேசபுற் ц5шрлтшபிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப் பெறுவதோ நாணினிப் புகல்வாயே, பழைய பா கீரதிப் படுகை மேல் வாழ்வெனப் படியு 'மா றாயினத் tதனசாரம். பருகுமா றானனச் சிறுவ சோ ணாசலப் LJCTLDLDIT யூரவித் தகவேளே, # பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற் பொடிபடா வோடமுத் தெறிமீனப். புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப் பொருதவே லாயுதப் பெருமாளே (28) 537. கழல் பெற தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தானதனத் தனதானா ஆணைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசையட் டாடைமறைத் தாடுமலர்க் குழலார்கள். ೫ತ್ತಿ." தொழுது நெக்கு அவசமாதல் - முதிர்ந்த பத்திக்கு அறிகுறி. நெக்கு நெக்குள் உருகி உருகி அழுதும் தொழுதும் வாழ்த்தி". திருவாசகம் - புணர்ச்சி . 8

  • ஆறு ஆய் - (கார்த்திகை மாதர்களாகிய) ஆறு தாய்மார். 1 தன சாரம் . முலைப் பால் தாய்மார் அறுவர் முலைப்பால் உண்டது:. அறுமீன் முலையுண் டழுது விளையாடி". கந்தர்கலி வெண்பா. "கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவரொருவரொரு வர்க்கவணொ ரோர்புத்ர னானவனும்" - வேடிச்சி காவலன் வகுப்பு அறுமுக ஒருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்"

கந்தபுரா - திருஅவதார - 116 1 கிரவுஞ்சம் மாலைவேளையில் பொடிபட் டழிந்தது. வேலின் வெம்மையால் கடல் கலங்கி வற்றியது. பார் பொடிபட்டது: "கிரவுஞ்சத்திற் சேர்ந்துபட் டுருவிச் சென்று...மீண்டது" "கலக்கம் எய்தி...அஞ்சி ஓடினன் இரவி என்போன்" "கூர்வேல் வெற்பினை அட்டகாலை. வற்றிய கடல்கள்" 'இரவியில் இரவி செல்ல" (தொடர்ச்சி பக்கம் 225 - பார்க்க)