பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Զ5Յ முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன

களவு வஞ்சகஞ் சுழல்வன_ வுழல்வன தென்ன தெந்தனந் தெனதென் தெனதென என நாதம். தெரிசு ரும்பைவென் 臀 அடுவன மருள்செய் கண்கள்கொண் ட்ணைவர்த முயிரது ருகு கின்றமங் கையர்வச மழிதலை யொழிவேனோ, மருவு தண்டைகினன் கிணிபுரி புரமிவை கல்க லன்கலின் கலினென இருசரனன் மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு மிகவேறாய். வலிய சிங்கமுங் கரடியு ճ»ճlսա முறைசெ 'ஃபு: :: யிதன்ைமிசை மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு வுளநாடி அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக சதத ளம்பணிந் ததிவித கலவியு ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட னனைவோனே அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து அருணை வந்து தென் தி:ை லுறைதரு பருமாளே (44) 553. அகப்பொருள் தானான தான தானான தான தானான தானன தந்ததான காணாத துார நீணாத வாரி காதார வாரம தன்பினாலே.

  • செருவை மூண்டு அகம் சிறுவன போர் முயன்று அகங்கொண்டு சிறுவன.

t திருவண்ணாமலையில் தெற்கு வீதியில் உள்ள குமரன் கோயில்' என வழங்கும் ஆலயத்து முருகவேளுக்கு உரியது இப் பாடல் அருணை தென்நல் வீதி அழகுக் குமரன் கோயிற் பெருமாளே." “அருணாபுரித் தென்நல் வீதியிற் குமரேசனற்குடி கோயிலிற் பெருமாளே." அனற்சிலைத் தளி தெற்குக் கோயிலிற் பெருமாளே." அருணைநற்றளி பழைய தட்சிண அணி குடிக்குயர் பெருமாளே." என்றெல்லாம் பாடியுள்ளார் அருட்கவி சேதுராமனார்.