பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 முருகவேள் திருமுறை (7-ஆம் திருமுறை

  • சிரித்திட் டம்புர மேமத னாருட

லெரித்துக் கண்ட t க பாலியர் பாலுறை திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் கியசேயே. திருச்சித் தந்தனி லேகுற மானதை யிருத்திக் கண்களி கூர்திக ழாடக திருச்சிற் றம்பல மேவியு லாவிய பெருமாளே. (11) 601. பதவி பெற தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன தந்ததான தத்தையென் றொப்பிடுந் தோகைநட்_டங்கொளுவர் X பத்திரங் கட் Oகயங் காரியொப் புங்குழல்கள் *சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை யென்ப நீலச். சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ டொற்றி நன் சித்திரம் போலனத் தும்பறியர் tt சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர்

  1. சங்கமாதர்,
  • சிரித்து....மதனை எரித்தது - திருப்புகழ் 288-பக்கம் 216

-கீழ்க்குறிப்பைப் பார்க்க t பிரம கபாலத்தைக் கையிலேந்தியவர் சிவபிரான் . கபாலம் ஏந்துங் கையர் - சம்பந்தர் 1-71-1. # சிவகாம சுந்தரியாள் - என மாற்றுக சிவகாம சுந்தரி சிதம்பரத்திற் பெருமானது நடனத்தைக் கண்டு களிக்கும் பார்வதி தேவியின் பெயர். o "மணி மன்றுள் நவிற்று நடங்காண்டல் பூண்ட சிவகாம சுந்தரி தாள் பரவி வாழ்வாம்" - வாளொளி புற்றுார்ப் புராணம் x பத்திரம் - அம்பு. O கயம் காரி = நீருண்ட கார்மேகம் *சச்சை அம் கெச்சை. சத்திக்குங்காற் சதங்கை tiச கள்ளம் சக்கடம் சாதி முழுப் பொய்யைப் பரிகாசத்தினாற் சாதிக்கின்ற

சங்கம் - சேர்க்கை, கூட்டம், அழகு.