பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 முருகவேள திருமுறை 17ஆம் திருமுறை 654-1-துதி தனதண்ண தான தனதனன தான தனதனன தானத் தனதானா 'பரம குருநாத கருணை யுபதேச பதவி தரு ஞானப் பெருமாள்கானன். t பக லிரவி லாத ஒளி வெளியில் மேன்மை பகரு மதி காரப் பெருமாள்கானன். திரு வளரு நீதி தினமானொக ராதி Xசெக பதியை யாளப் பெருமாள்கானன். செகதலமும் வானு மருவை Oயவையூத தெரிசனை *சிவாயப் பெருமாள்கானன். ஒரு பொருள் தாகி அரு விடையையூரு முமை தன் மணவாளப் பெருமாள்கானன். உகமுடிவு கால மிறுதிகளி லாத உறுதியது பூதிப் பெருமாள்கானன்; xxகருவு தனிலுறு மிகுவினைகள் மாய கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண். கனக சபைமேவி அனவரத மாடு கடவுள்செக சோதிப் பெருமாளே (65-I)

  • பரமருக்கொரு குருக்கள்" திருப்புகழ் 215 iஇரவுபகல் இலாத ஒளி வெளி - திருப்புகழ்ப்பாடல் 303 பக்கம் 250 கீழ்க் குறிப்பு
  1. நீதி நின்னையல்லால்... நினைந்தறியேன்". சம்பந்தர் 3-55-6. வெண்ணியில் நீதியை நினையவல்லார் வினை நில்லாவே" சம்பந்தர் 2-142.

x"சக்கரவர்த்திப் பெருமாளே." திருப்புகழ் 1303 Ο ஐம்பூதங்களையும் தந்தது ஐந்தெழுத்தே. பாட்டு 652 பக்கம் 529 கீழ்க்குறிப்பைப் பார்க்க * சிவாய' முத்தி பஞ்சாக்ஷரம். திருப்புகழ்ப் பாடல் 207 பக்கம் 28 கீழ்க்குறிப்பைப் பார்க்க tt தில்லையில் முருகவேளைச் சிவபிரானாகவே அருணகிரியார் காண்கின்றார். 'திரிபுர மெரிசெய்த கோவே நமோநமே" (திருப்புகழ் 611) என்புழிப் போல இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், தமையன்" என்னும் கருத்தும் ஈண்டு ஒக்கும் - திருவாசகம் பொற்சுண்ணம் H அந்தமில்லா அடிகள்" சம்பந்தா,1.27.1. 'மூன்று காலமும் தோன்ற நின்றனை". சம்பந்தர் 1-128. XX தொடர்ந்த நம்மேல் வினை". சம்பந்தர் 2-114.7.