பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/919

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்க இனிக் குறித்திருபொற் கழற்புணையைத் தருவாயே அரககரடற கடகக அமாக களத்தடையப் புடைத்துலகுக் கலக்கணறக் குலக்கிரிபொட் டெழவாரி. அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக் *கமலத் தனைச்சிறையிட் டிடைக்கழியிற் பயில்வோனே. கரக்கரடக் t களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமனிக் கழைத்தரளத் தின்ைத்- # திணையிற் குறுவாளைக் கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக் x குறவர்க் கிலச்சைவரக் கயத்தொடுகைப் பிடித்தமணப் பெருமாளே, (2)

  • பிரமனைச் சிறையிட்டது. பாட்டு 212 - பக்கம் 42 கீழ்க்குறிப்பு. 1 யானையின் தந்தத்தை உலக்கையாகக் கொள்ளுதல்: 1. கு (ற், றக் குறச்சத்திக்கு அத்திக்கோடு பறித்துக் கொடு ஆதி"

கந்தரந்தாதி 11. (குற குற்றுதற்கு) 'யானைவெண் மருப்புலக்கை சீவகசிந்தாமணி 1562, 'களிற்றுக் கோடு உலக்கையாக" கலித்தொகை 41 'யானைக்கோட்டால் வெதிர் நெற் குறுவா 42 மகளிர் குறுவரே வான்கோட்டால்' - சிலப்-29 வேழத்துப் பணை மருப்புலக்கை. பெருங்கதை 2-14-19 கொல்யானைத் தந்த வுலக்கைதனை யோச்சி' -கலிங்கத் 133, 513. உயர்ந்த வாரணக் கொம்பே உலக்கையா - (மோகவதை 764) ஆனைக்கோடு அனைத்தும் பொற்பூண் முசலமே யாக தக்க யாகப் பரணி - 735 10. கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினை வெண் பிண்டி யிடிப்ப' - ஈங்கோய் 20. # தினையிற் குறுவாள் - தினைபோலக் குற்றி விளையாடுபவள். x குறவர்க்கு இலச்சை அவர்கள் அறியாமல் வள்ளியை வெளவியதால் வந்த கூச்சம், வெட்கம் (தொடர்ச்சி 361 ஆம் பக்கம் பார்க்க) i