பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/981

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சேலோ டேசே ராரால் சாலார் சிரா குளிற் பெருவாழ்வே. சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. (3) 823. கழல் பெற தானானத் தனதான நீதானெத் தனையாலும் - நீடூழிக் க்ருபையாகி, மாதானத் தனமாக மாஞானக் கழல்தாராய், tவேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா, ஆதாரத் தொளியானே ஆகுளிற் பெருமாளே.(4) 824. திருவடியை நினைக்க தனதன தனண தனதன தனண தானான தந்த தனதான மகரம துகெட இருகுமி ழடைசி வாரார்ச ரங்க ளென நீளும். மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர் வானான டங்க வருவார்தம்; பகர்தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்ப மிசைவாவிப்.

  • ஞானக்கழல். "சுத்த ஞானமென்னும் தண்டையம் புண்டரிகம்"

-(கந்தரலங்காரம் 92) f வேதா - திருமாலின் மகன் முருகவேள் - திருமாலின் மருகனாதலால் முருகவேள் வேதாவின் மைத்துனர் - பாடல் 929-ம் பார்க்க 'மதனனுக்கும் சதுமுகற்கும் மைத்துனன் காண் அம்மே." திருமலையாண்டவர் குறவஞ்சி. 52-(2)