பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 முருகவேள் திருமுறை 17- திருமுறை வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது மகர வாரி யோரேழு மமுதா.க. மகுட ‘வாள ராநோவ மதிய நோவ வாரிச வணிதை மேவு தோளாயி ரமுநோவக் கடையு மாதி கோபாலன் மருக ஆலி காபாலி புதல்வ காண வ்ேல்வேடர் கொடிகோவே. கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேரு வேதேவர் பெருமாளே (53) 1048. யான் எனது அற தனன தான தானான தனண தான தானான தனன தான தானான தனதான அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல tஅமுத பான மே! முல அனல்முள. அசைவு றாது பேராத விதமு. மேவி யோவாது அரிச தான சோபான மதனாலே

  • கடல் கடைந்த வரலாறு - பாடல் 509 - பக்கம் 162 குறிப்பு () அரா நோவக் கடைந்தது "வாசுகி உடலம் பயில்வரை உரிஞலிற் பினர்பட வலியும் பாறியது" - தணிகைப்புரா. நாக மருள், ! "கடை போதினில் மந்தரக் கோட்டின் ஓங்குறு கூர்ங்கற் பிளப்பினில் மாட்டி யீர்ப்ப வகிர்பட் டுரிஞ்சியே. தோல் பினர் பட்டதே அனந்தனும் பெரிது மாழ்கியே உணர் வழிந் துளவலி யொடுங்கி. இடுக்கண் எய்தினான்". தணிகாசல புரா. சேடன். 5,6 (ii) ம்தி - துரன். மதி தறியென நிறுவி. கொறு கொறு என்ன...கடைந்தனர்". தணிகைப்புரா. நாகம் 3

(i) திருமால் ஆயிரம் தோள் கொண்டு கடைந்தது. "மாயிருங் குன்றம் ஒன்று மத்தாக மாசுணம் அதனொடும் அளவி பாயிரம் பெளவம் பகடு விண்டலறப் படுதிரை விசும்பிடைப் படர சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந்தானே" - பெரிய திருமொழி 5-7-4. (தொடர். பக். 121