பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 165 1069. ஆபரணங்கள், பணம், அணியும் ஆடைகள், பழைய பழகி வந்த அடிமை ஆள்கள், மனைவி. (பகரில்) சொல்லப்போனால் இவர்களில் ஒருவரும் . இவைகளில் ஒன்றும் - கூட தற்கு *அருமையான முடியாததான பயணம் (மரண யாத்திரையில்) உயிர் பிரிய ம் நல்ல மணமும் கொண்ட உறவினர் ஒன்று கூடி அடைந்து, 蠶 (இந்த உடலைப் போட்டு- ஒன (தீ கொடிய செயலைச் செய்வதற்கு முன்பாக அடிமையாகிய நான் உனது திருவடிகளை என் உள்ளம் குளிரத் துதிக்கும் படியான பண்பைத் தந்தருளுக (பெருமையில்) தனக்கு நிகரில்லாத திருவண்ணாமலை, பழநி என்னுந் தலங்களுக்கு உரியவனே! (என்றும்) இளையவன்ே! ఫ్లీస్గి (ஏயினர் வயினின்) வேடர் இடத்தே (முயலும்) தினை காக்கும் தொழிலில் முயன்றிருந்த மயிலன்னய வள்ளியை இரண்டு கை கொண்டும் கும்பிட்டு அணைந்த திருமார்பனே! வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படிச் செலுத்தின வேலாயுதனே! அறிவு, வலிமை, தரும நெறி (வீரம்) அழகு - இவைதமை உடைய பெருமாளே (அடிகள் குளிர மொழிவதொருந்ாள்ே): 1070. மக்கள் (பிள்ளைகள்), &TTLT) ம் தந்தை மனைவி இவர்களெல்லாம் கூடி நெருங்கிக் கூச்சலிட்டு அழுது அறிவு அழியும்படி வஞ்சனை எண்ணத்தைக் காட்டும் கண்கள் ఫ్గత விளங்கும் யமன் (தனது விலிய் கையில் உள்ள பாசக் கயிற்றை விசி ஏறிந்து (என்.உயிரை) வளைக்க அதனால் என் (புந்தி) மனமும், அறிவும் ஒரு வழியில் தங்காமல் அலைச்சல் கொள்ள உயிர் பிரியும் முன்பாக - (தம்பம்) பற்றுக் கோடாகவுள்ள உன்னுடைய செவ்விய (பொன்போல அருமை வாய்ந்த) அழகிய - திருவடிகளை எனக்குத் தந்து நீ கருணை புரிவாயாக t வஞ்ச விழிகள் கொண்டவன் யமன்: ' வஞ்ச விழி சண்டன்" திருப்பழநி வகுப்பு. தங்கை = தங்குதல் "அருமை - இன்மைப் பொருளில் வந்துளது. (திருக்குறள் 7 உரை) 'வருக அரிய பயணம் திரும்பி வர முடியாத பயணம் - என்பதும்