பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது) திருப்புகழ் உரை 19 1001. (நாலிரண்டு இதழாலே) ஆறிதழ்க்கமலமாய்க் (கோலிய) வகுத்து அமைக்கப்பட்டுள்ளதான ல முண்டக மேலே ஞால் அம் முண்டக மீதே -தொங்கிப் பொ யுள்ள அந்தத் தாமரையின் மேல் - சுவாதிஷ்டானம் எனப்படும் ஆதார ஸ்தானத்தே (இளஞாயிறு) உதிக்கும் செஞ்ஞாயிறு என்று சொல்லும்படியான செம்பொன் நிறமுள்ள (கிேல்ா கலனும்) ஆடம்பரம் சம்பிரமம் உள்ள பிரமனும், அந்த ஆதாரத்தின் மேல் நிலையிலே பூமியை உண்டவரும், உயிர்களைக் காக்கும் தொ LA(هnon(; கொண்டவரும் (ஆதாரனும்) மணி பூரகம் எனப்படும் ஆதார ஸ்தானத்தில் உள்ளவருமான திருமாலும்,யோகமந்திர மூலாதாரனும் - யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூல் ஆதார ஸ்தானமாகிய இருதய கமலத்தே - அனாகதம் எனப்படும் ஆதார ஸ்தானத்தே உள்ள ருத்ர மூர்த்தியும் - (ஆக மூவரும்) விரும்பித் தேடிநிற்கும் (ப்ரபா ஆகாரனும் அல்ல்து ப்ரப்ாவ ஆகாரனும் . ஒளியும் மேன்மையும் கொண்ட உருவத்தனாப்ப் புருவ மத்ய ஸ்தானத்தில் உள்ள சதாசிவ மூர்த்தியும் நடுநிலைகளில் வீற்றிருக்க - இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த கிரீடா பீடமும் க்ரீடைகளுக்கு (உனது) லீலைகளுக்கு வேண்டிய இருப்பிடமும், (சாத்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் ஸ்தானம் இது என்று அறிந்து கூறுவதுமான ரத்னமயமான அழகிய (மாடமும்) மன்ட்பமும் ஆன் மேன்ம்ை வாய்ந்த (ப்ரபை) ஒளி (கோடா கோடியும் கோட்ா கோடிக்கணக்காய் (பெருங்கணக்காய்) விளங்கும் இடமே - உனது) இடமாகக் கொண்டும் வீசி நின்று காட்டப்படும் தூபதிபங்கள் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதனே! வீர ஆசாரியனே எனது வினைகளை ஒழித்தருளுக விஷம் பொருந்திய கழுத்தை உடையவள், (மோடா மோடி) ஆடம்பரமுள்ள துர்க்கை (காடுகாள்). குமாரி (மூப்பு இலாதவள்) (பிங்கல்ை) பொன்னிறத்தவளாம் காகினி, பல வித் ஒளிகளில் ஆசை பூண்டவள் (அல்லது - பல யினள் - (அமோகி) ஆசை அற்றவள்), (ம்ங்கலை) என்றும் சுமங்கிலி, (லோகா லோகி) எல்லா உலகங். களையும் ஈன்று புரப்பவள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு வைத்துள்ள பெருமிதம் உடையவள். தாய் மாதவி (துர்க்கை), ஆதி நாயகி, அம்பிகை (ஞாதா ஆனவர்) எல்லாம் அறிந்த இறைவன் நடிக்க (அவருடன்) அம்பலத்தே ஆடி விரும்பின அழகி.