பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 முருகவேள் திருமுறை 17- திருமுறை நரிகழு வதுகள் களிக்கச் சோரிகள் ரணகள முழுதுமி குத்துக் கூளிகள் நடமிட அசுரர் குல்த்துக் காலனை நிகராகி. நணிகடல் கதற பொருப்புத் துாளெழ * நணுகிய இமையவ ருக்குச் சீருற நனுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு பெருமாளே. (144) 1139. உய்ய தனதன தானா தானா, தனதன தானா தானா தனதன தானா தானா தனதான இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ எமன்விடு துாதோ மானோ விடமீதோ எணவிழி கூறா வாரா அரிவையர் தோளு டாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே படிறுசொ லாகா fலோகா யதனாகிப் பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ, அலைகடல் #கோகோ கோகோ எனவுரை கூறா வோடா x அவுனரை வாடா போடா எனலாகி. கோள் - இடையூறு. தீமை (திவாகரம்) f லோகாயதன் - உலோகாயதன் எனும் ஒண்டிறற் பாம்பு" - திருவாச 4-56 உலகாயத மதத்தைத் தாபித்தவன் - சார்வாகன் காட்சியே அள வையாவ தென்றும், நிலம், நீர், தீ, காற்று எனப் பூதம் நான்கே என்றும் அவற்றது புணர்ச்சி விசேஷத்தால் தோன்றிப், பிரிவால் மாய்வதாய், உடம்பின் கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப்போல வெளிப் பட்டழியும் என்றும் மறுமை இல்லை என்றும், சரீரமே ஆன்மா என்றும், கடவுள் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்கள் என்றும் சொல்லும் உலகாயத மதம் (பிரபோத) "நாற்றம் இரதம் உருவம் நற்பரிசமாகும் போற்றுமிவை நித்த இயல்பாமிவை புணர்ப்பே ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள் பல ஆகும் வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோல் புத்தி குணம் நற்பொறி புலன்களிவை எல்லாம் (தொ.ப. 315