பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 முருகவேள் திருமுறை 17- திருமுறை தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள் வறுமை தந்திடு பாழ்மு தேவிகள் *அணிநெ ருங்கிக ளாசா பாஷன மடமாதர். அழகு யர்ந்தபொய் மாயா ருபிகள் கலவி யின்பமெ னாவே சோருதல் அலம லந்தடு மாறா தோர்கதி யருள்வாயே! t பறவை யென்கிற கூடார் மூவரண் முறையி டுந்தமர் வானோர் தேரரி பகழி குன்றவி லாலே நீறெழ வொருமூவர். பதநி னைந்துவி டாதே தாள் பெற அருள்பு ரிந்தபி ரானார் 4 மாபதி பரவு கந்தசு வாமி காண்க மதின்மேவுங்; குறவர் தங்கள்பி ரானே மாமரம் நெறுநெ றென்றடி வேரோ டேநிலை X குலைய வென்றிகொள் வேலே யேவிய புயவிரா; குயில்க ளன்றில்கள் கூகூ கூவென மலர்கள் பொங்கிய தேன்வீழ் 0 காமிசை குறவர் சுந்தரி யோடே கூடிய பெருமாளே (150)

  • அளி நெருங்கிய வாசா வார்குழல்" என்றும் பாடம் t பறவை யென்கிற மூவரண் = பறக்குந் தன்மையுள்ள திரிபுரங்கள் - வரலாறு பாடல் 285-பக்கம் 206 பாடல் 510 பக்கம் 166 பாடல் 1132-பக்கம் 296 குறிப்பு: இரும்பு வெள்ளி பொன் என்னும் மும்மதில் களைக் கொண்ட புரங்கள்; இவற்றுள் -

"மண்ணில் தோய்வது முந்திய புரிசை, வான் இயங்கி விண்ணில் தோய்வது வெள்ளியங் கொடி மதில், துறக்கம் நண்ணித் தோய்வது பொன்எயில், ஈங்கிவை நாடி எண்ணிச் சென்றுழி எம்மொடும் இயங்குதல் வேண்டும்" என்று கேட்டு வரம் பெற்றிருந்தனர் திரிபுராதிகள். இப்புரங்கள் அவர்கள் நினைத்த இடங்களுக்குப் பறந்து செல்வன. (கோனேரி - உபதேச - திரிபுர விசயம். 18) # இறையப் பதி" பாடல் 1142 அடி 6. "குலை குலைந்திட வேவே லேவிய மயில் வீரா" - என்றும் பாடம். (தொ. பக்கம். 331)