பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 முருகவேள் திருமுறை (7- திருமுறை

  • அகரவுக, ரேதரோம சகர வுணர் வான சூரன்

அறிவி லறிவான பூர னமுமாகும். அதனைஅடி யேனும் ஒதி இதயகம லாலை யாகி மருவுமவ தான போதம் அருள்வாயே, குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி குறையகல வேலை மீது தனியூருங். குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு குலவுதிரை சேரு மாது தனை நாடி,

  • 1.

"ஓம்" என்னும் பிரணவத்தின் பொருளை உணர்ந்திருந்தான் சூரன். சூரனுக்கு முருகவேள் விசுவரூப தரிசனம் தந்தபோது, அவனுக்கு ஞான நிலையும் அந்நிலையில் தந்தனர். - கந்தபுரா 4-13-430-440 "ஆறுமா முகத்து வள்ளல் சிறிது நல் லுணர்ச்சி நல்க" சூரன் "பற்றிகல் இன்றி நின்ற பராபர முதல்வன்" இவனே. "பங்கயன் ர் காணாப் பரமன்" இவனே. " யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தியின் மூர்த்தி யன்றோ" 'இப்பொழுதில் ஈசன் இவனெனும் தன்மை கண்டேன்" என்றெல்லாம் போற்றி நின்றான். அத்தகைய ஞான நிலையைச் சூரன் அடைந்திருந்தபோது அவன் உள்ளத்தில் அறிவுக் கறிவான பூரணப் பொருளாய் விளங்கினன்" முருகன் என்பதை இப்பாடலின் மூன்றாம் அடி குறிக்கும். 2 அகர வுகரேத ரோம சகர உணர்வு - இங்கு நகரம்" உடன்கூடிய என்னும் பொருளில் வட சொற்களில், மொழிக்கு முன்னாக வரும் இடைச் சொல், சமூலம் என்பதுப்போல 5,6,7 அடிகள் - வலை வீசின. திருவிளையாடற் சரிதத்தைக் குறிக்கின்றன. இச் சரித வரலாற்றைப் பாடல் 303-பக்கம் 252 கீழ்க்குறிப்பிற் திTஒTதி. தமது தாய்க்கு உற்ற சாபத்தைக்கேட்ட விநாயகரும், முருகவேளும் மனம் பொறாது சிவபிரானிடத்திருந்த புத்தகங்களை வாரிக் கடலில் எறிந்தார்கள். விநாயகருக்கு விதிக்கும் சாபம் தமக்கே ஆகுமென அவரை விடுத்து, முருகவேளை "நீ - வணிகர் வீட்டிலே ஊமைப் பிள்ளையாய்ப் பிறக்கக் கடவாய்" எனச் சிவபிரான் கட்டளை யிட்டனர். இந்த ஊமைப் பிள்ளையே உருத்திர சன்மர் - திருப்புகழ்ப் பாடல் 350-பக்கம் 378.379 கீழ்க்குறிப்பைப் பார்க்க. இங்ங்ணம் தந்தைமுன் அஞ்சாது ஆண்மையுடனும் அருட்குணத்துடனும் புத்தகங்களை வாரி முருகவேள் கடலில்