பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1171. மாதர் மீதுள்ள மயக்கு அற தத்தத்தன தத்தத் தனதன தததததன தததத தனதன தததததன தததத தனதன தனதான பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி பட்டப்புள கச்செப் பிளமுலை பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ருயர்தாளப். பத்மத்திய “ரற்புக் கடுகடு கட்சத்தியர் மெத்தத் திரவிய பட்சத்திய ரிக்குச் சிலையுரு விலிசேருஞ் சித்தத்தரு ணர்க்குக் கனியத H ரப்புத்தமு தத்தைத் தருமவர் சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை நுதலார் தந்: f தெட்டிற்படு கட்டக் கனவிய பட்சத்தரு ளற்றுற் றுணதடி சிக்கிட்டிடை புக்கிட் டலைவது தவிராதோ: மத்தப்பிர மத்தக் # கயமுக னைக்குத்திமி தித்துக் கழுதுகள் மட்டிட்டஇ ரத்தக் குருதியில் விளையாட மற்றைப் Xபதி னெட்டுக் கணவகை சத்திக்கந டிக்கப் பலபல வர்க்கத்தலை தத்தப் பொருபடை யுடையோனே, முத்திப்பர மத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவமுனி முற்பட் Oடுழை பெற்றுத் தருகுற மகள்மேல்மால். * அற்பு = அன்பு 1 தெட்டு - வஞ்சனை தெட்டிலே வலிய மடமாதர் வாய் வெட்டிலே" - (தாயுமா. மலைவளர். 2), தெட்டி - பாடல் 653-பக்கம் 534 கீழ்க்குறிப்பு

  1. கயமுகன் - தாரகன் - சூரன் தம்பி X பதினெட்டுக் கண வகை - பாடல் 788-பக்கம் 338 குறிப்பு O வள்ளியை (உழை) மான் பெற்றது - பாடல் 382 பக்கம் 464 கீழ்க்குறிப்பு