பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 முருகவேள் திருமுறை (7- திருமுறை விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் *புவன நோற்பவை மென்குங் குமகு யாத்திரி பிரியாதே; எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட எங்குங் குருவி யோச்சிய திருமானை. என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ டென்றும் பொழுது போக்கிய பெருமாளே (191) 1182. ஆட்கொள்ள தனன தனதன தனததத தாததன தனன தனதன தனததத தாததன தனன தனதன தனத்தத் தாத்தன தனதான பொருத கயல்விழி புர்ட்டிக் காட்டுவர் புள்க தனவட் மசைத்துக் காட்டுவர் யலி னளகமும் விரித்துக் காட்டுவர் பொதுமாதர் புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர் G# afj ல் குலைத்துக் காட்டுவர் புதிய பரிபுர நடித்துக் காட்டுவ் ரிளைஞோரை: உருக அணைதனி லனைத்துக் காட்டுவர் உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் பொடிமாயம்.

  • வள்ளி நோற்றது:- தன்னை மணஞ்செய விரும்பின சுந்தரவல்லியை முருகவேள் நீ பூமியில் தவஞ் செய்வாயாக நான் அங்கு வந்து உன்னை மனப்பேன் என்க் கூறச் சுந்தரவல்லியும் அவ்வாறே குக்கும தேகத்துடன் வள்ளிமலைச் சாரலில் நோற்றுத் தவஞ் செய்திருந்தனள் என்பது வரலாறு

"வள்ளி வெற்பின் மரம்பயில் சூழல்போய்த் தெள்ளிதில் தவஞ் செய்திருந்தாளரோ" . கந்த புராணம் 6.24.243. பின்னர், அங்கே திருமால் சிவ முனிவராகத் தவஞ் செய்திருந்தபோது இலக்குமி பொன்மானாய் அங்குவரச் சிவ முனிவர் அதைக் காமத்துடன் நோக்க அது கருப்பங்கொள்ள சுந்தரவல்லி அந்தக் கருவினுள் எய்தினாள்; கருப்பமுற்ற மான் வள்ளிக் குழியில் கருவுயிர்க்க அந்தப் பெண் குழந்தையே வள்ளி வள்ளிப் படுகுழியில் வந்திடலால். இவள் நாமம் வள்ளி' எனக் கூறினரே! -கந்த புராணம் 6-24-42 பின்னர், முருகவேள் பல திருவிளையாடல்களைச் செய்து வள்ளியை