பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 முருகவேள் திருமுறை 17 - திருமுறை ஒசை யான திரைக்கடல் ஏழு ஞாலமு முற்றருள் ஈச ரோடுற வுற்றவள் உமையாயி. யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி யுத்தமி ஒல மான "மறைச்சிசொல் அபிராமி, ஏசி லாத மலைக்கொடி *தாய்ம னோமணி சற்குணி

  • ஈறி லாதம லைக்கொடி அருள்பாலா. f ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்

ஈச னோடு ப்ரியப்படு பெருமாளே (223) 1214. திருவடியை உணர தான தாத்த தனதன தான தாத்த தனதன தான தாத்த தனதன தனதான ஆலமேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு தாக மாய்க்க முறைமுறை பறைமோதி. # ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம யான மேற்றி யுறவின ரயலாகக் கால மாச்சு வருகென ஒலை காட்டி யமபடர் காவ லாக்கி யுயிரது கொடுபோமுன். காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை காத லாற்க ருது X முனர் தருவாயே வேல கீர்த்தி விதரண சிலர் வாழ்த்து சரவண Oவியாழ கோத்ர மருவிய முருகோனே.

  • மறைத்திரு அபிராமி. தாயுமானவள் நிற்குணி, ஈறிலாத இலக்குமி

தருபாலா' என்பன பாடபேதங்கள். f ஏறு வராகத்தின் ஆண் திருமால் வராகமேனி கொண்டது பாடல் 503-பக்கம் 146 இடபமானது - பாடல் 786-பக்கம் 333 ஏம மேனி யொருத்தியும் வேத நாத சமர்த்தனும் பாடம் f ஆடல் - செய்கை (பிங்கலம்) X உணர் - உணர்ச்சி - முதனிலைத் தொழிற் பெயர் Ο வியாழன் - குரு கோத்திரம் - மலை; குருமலை . சுவாமி மலைவியாழகோத்ர அரிதிரு மருகோனே' என்றும்பாடம் இப்பாடலைக் குருமலை-திருவேரகத்துப் பாட்டாகக் கொள்ளலாம்.