பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கருதாவ கைக்குவர மருள் “ஞான தொப்பைமகிழ் கருணாக டப்பமல ரணிவோன்ே, t திருமால ளித்தருளு மொருளுான பத்தினியை திகழ்மார்பு றத்தழுவு மயில்வேலா. சிலைதுாளெ ழுப்பிகவ டவுனோரை வெட்டிசுரர் சிறைமீள விட்டபுகழ் பெருமாளே (228) 1219. பிறவியற தனதனன தந்தனம் தனதனண தந்தனம் தனதனண தந்தனம் தந்ததான

  1. இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்

கிணியிலகு தண்டையம் புண்டரீகம். எனதுமண பங்கயங் குவளைகுர வம்புனைந் திரவுபகல் சந்ததஞ் சிந்தியாதோ, Xஉணதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின் றுளையுமொரு வஞ்சகன் பஞ்சபூத. உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந் துழலுமது துன்புகன்ை டன்புறாதோ: கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங் கடவிகட O குஞ்சரந் தங்கும்யானை. "ஞான தொப்பை தொப்பை யொரு பெருவயிற்றுப் பிள்ளை" . தக்கயாக 229 - திருப்புகழ் 1117-பக்கம் 256 1 திருமால் மகள் வள்ளி பாடல் 324-பக்கம் 450 குறிப்பு. ஞான பத்தினி - வள்ளி - ஞான குறமாது (பாடல் 987) ஞானா தனத்தி (பாடல் 646)

  1. தண்டை முதலியன - மறை கொஞ்சுவது - செழுமறை யஞ்சொற் பரிபுரம்". பாடல் 333

"மறைசதுர் விதந்தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சும்" பாடல் 50 "சதகோடி மறை ஓலமிடு நூபுரம்"- பாடல் 703 X"ஆறு மாமுகப் பிரான் அன்றி இவ்விடை வேறொரு துணையிலை மெய்ம்மை ஈது. கந்தபுரா. சி.9-76 O குஞ்சரம் தங்கும் யானை கடக சயிலம் பெறும்படி - தேவசேனை இது மதகும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரச வல்லி இறுகத்