பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1262. முருக என்றோத தனதன தனதன தனதன தனதன தானத் தனந்தம் தனதான பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு பேணிக் கரங்கொண் டிருகாலும். பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி பேதித் தளந்தம் புவியூடே வரவிட வருமுட லெளியிடை புகுதரு வாதைத் தரங்கம் பிறவாமுன். மரகத மயில்மிசை வருமுரு கனுமென வாழ்க்கைக் கொரன்புந் தருவாயே: அருவரை தொளைபட அலைகடல் சுவறிட ஆலிப் புடன்சென் றசுரேசர். அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட னாண்மைத் தனங்கொனன். டெழும்வேலா: "இருவினை யகலிட எழிலுமை யிடமுடை யீசர்க் கிடுஞ்செந் தமிழ்வாயா. tஇயல்பல கலைகொடு இசைமொழி பவரினும் ஏழைக் கிரங்கும் பெருமாளே (272) 1263. யோகநிலை தானன தானன தந்த தானன தானன தந்த தானன தானன தந்த தனதான ஆதக லாதிகள் கொண்டு யோகமு மாக மகிழ்ந்து பூசைகள் யாதுநி கழ்ந்து பிழைகோடி *சம்பந்தப் பெருமானது செந்தமிழ் இருவினையை நீக்கும் என்பது:ஞான சம்பந்தன் தமிழ் வல்லார்க் கடையா வினைகள்' ஞான சம்பந்தன் சொல் பன்னவே வினை பாறுமே! - சம்பந்தர் 2-61-11:1-55-11. f 1262ஆம் பாடல் அடி எட்டுடன் பாடல் 22 அடி எட்டைக் கவனிக்க வும். 20