பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த மயிலோனே செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு மிசையோனே. திணைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த பெருமாளே (293) 1234. அகப்பொருள் (அணைந்தருள) நற்றாயிரங்கல் தனதனன தானத் தனதான கொடியமத வேள்கைக் கணையாலே. குரைகனெடு நீலக் கடலாலே: நெடிய புகழ் சோலைக் குயிலாலே. நிலைமைகெடு மானைத் தழுவாயே கடியரவு பூணர்க் கினியோனே. "கலைகள்தெரி மாமெய்ப் புலவோனே, அடியவர்கள் நேசத் துறைவேலா. f அறுமுகவி நோதப் பெருமாளே(294) 1285. ஆண்டருள தானான தானதனத் தனதான கோடான மேருமலைத் தனமானார். கோமாள மாணவலைக் குழலாதே; நாடோறு மேன்மைபடைத் నీ; நாயேனை யாளநினைத் திடொணாதோ, #ஈடேற ஞானமுரைத் தருள்வோனே. ஈராறு தோள்கள்படைத் டுவோனே; மாடேறு மீசர் தமக் கினியோனே. “முருகன் - சகலகலா வல்லவன் - பாடல் 320.பக்கம் 296 கீழ்க்குறிப்பு f 1284 - நீ அறுமுக விநோதப் பெருமாள் - ஆதலின் - என் மகள் உன்மீது ஆசை கொண்டுள்ளாள். நீ அடியவர்கள் ந்ேசத்தில் உறைபவன் னால் உன்னை நேசிக்கும் இப்பெண்ணிடமும் வந்து சேரவேண்டும்; நீ சகல கலைகளிலும் வல்லவன் ஆதலினால் இந்தப் பெண்ணின் துயரத்தின் காரணத்தைக் கண்டு அந்தத் துயரத்தைத் தீர்க்க வேண்டும்; சிவபிரானுக்கு இனியோன் நீ ஆதலினால் அவரைப் போலவே அடியார்க்கு நல்லவனாய், . நச்சினார்க்கினியனாய் உன்னை நினைத்துக் காம வேதனைப்படும் . இந்தப் பேதையிடம் இனியனாய் வந்து அவளைத் தழுவுவாயாக என நாலாம்