பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 திருப்புகழும் தெய்வங்களும் (முருகர்) (ii) தேவர், யோகிகள் ஆழக் கொலுவீற்றிருக்கும் கோலம் சிகர வும்பர்கள் பாகீராதிகள் பிரபையொன்றுபிரா சாதாதிகள் சிவ சடங்கமொ டீசானாதிகள் சிவமோனர் தெளியு மந்த்ரக லாபாயோகிகள் அயல் விளங்கு சுவாமி (880) (IX) நடன கோலம்: அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற் கசைந்தாடு குழைக்கவசத் திரள்தோளும் - அலந்தாம மணித்திரளைப் புரண்டாட நிரைத்த கரத் தணிந்தாழி வனைக் கடகச் சுடர்வேலும்; சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச் சிவந்தேறி மணத்த மலர்ப் புனைபாதம் திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத் தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ! (883) (x) (அடியார்க் கருள்செய) வருகைக்கோலம்: சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொருபகிரி யிடமேவு முகமாறும் சுரர் தெரிய லளிபாட மழலைகதி நறைபாய துகிரிதழின் மொழிவேத மணம்வீச அடர்பவள ஒளிபாய அரியபரி புரமாட அயில்கரமொ டெழில்தோகை மயிலேறி, அடியனிரு வினைநீறு பட அமர ரிதுபூரை அதிசயமெனருள்பாட வரவேணும். (643) (xi) மனவாள கோலம்: "மணவாளக் கோலத் திருமார்பா" (1026) "மணவாளக் கோலமும் உடையோனே" (502) (xi) த்யாணத்துக்கு உரிய கோலம் வேலும் அழகார் கொற்ற நீலமயில் மேலுற்று வீறுமுன தார்.பத்ம முகமாறு(ம்) மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க மேதகவு(ம்) நான்நித்தம் உரையேனோ - (1215) (ii) கடை நாளில் தரிசனந் தர வரும்படி வேண்டிய கோலம் (1) மரணபக்குவமா நாள் - கமல முகங்களுங் கோமளத் திலங்கு நகையு நெடுங்கனுங் காதினிற் றுலங்கு