பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் வள்ளியும் 721 (iv) பேச்சின் அழகு இந்தளாம்ருத வசனம் (289), (பண் இந்தளம் - நாத நாமக்கிரியை, ரஞ்சிதாம்ருத வசனம் (79); நல்ல கொல்லியைச் சேர்ச்சின்ற சொல்லி (பன் கொல்லி. நவரோசு) கந், அலங் 10 "சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி" (300) (v) உடை - பீலியும் இலையும் உடுத்திட்டு (199) (vi) தொ ல்: பரண்மீ திருந் து, கவண்கல் எறிந்து. தினைப்புனங் காத்தல்: டர் செழுந்தினை காத்து இதன் மீதிலிருந்த பிராட்டி’ 1003 ஆயுதகவனொரு கைச்சுற்றி விளையாடும் வேடுவர் சிறுமி 199 (vii) கருணையும் திருவும்:"கருணை யகலா விழிச்சி, களபம் அழியா முலைச்சி, கலவி தொலையா மறத்தி" (521) முருகவேளின் பெரும்புகழுக்குக் காரணம் அவர் வள்ளியோடு கொண்ட திருவிளையாடலே. கண்ணப்ப நாயனாரது எச்சிலை உண்டதாலும், சுந்தரமூர்த்திப்பெருமானுக்குத் துாது சென்றதாலும், சிவபிரானது புகழ் நிற்பது போல, வள்ளிக்கு வேடை கொண்டதால் முருகவேளின் புகழ் ஓங்குகின்றது. இவ்வுண்மையை உணர்ந்த அருணகிரியார் முருகவேளைக் காட்டிலும் வள்ளியையே பெரிதும் பாராட்டுவர்; அம்மட்டும் அன்று, வள்ளியம்மையின் ஏற்றத்தை வாழ்த்தி வாழ்த்தி முருகவேளின் எளிமையைத் தாழ்த்தித் தா ழ்த்தி Ls பாடுவர். அங்ங்னம் தாம் தாழ்த்திப் பாடுதல் முருகவேளுக்கு விருப்பே ஒழிய வெறுப்பு இல்லை. சிரேறு தனிமலைத் தெய்வமே நான் இன்று செப்புவேன் எங்கள் வள்ளிச் செல்வநாயகிபெருமை, பத்தியொடு, புத்தியின் செம்மைத் திறங்க ளெல்லாம் ஆரேயில் வறிவிலி என் பெருமை தன்னிலும் அவள்பெருமை மேலதாக அடுக்கடுக் காயுரைக் கின்றனன் என்றுநீ அழுக்காறு கொள்ள மாட்டாய்: காரேறு குழல்வள்ளி பெருமையைக் கேட்ட ஓர் களிப்பு பூரிப்பினாலுன் கவசம் ಶ್ಗ LI 鷺 துக் கவசங்கள் கட்டினும் பிளந்து விழும் ஏரேறு மயிலேறி என்முன்ே வந்து நீ எனையும் புரந்தருளுவாய் இவ்வுண்மை அருணகிரி நாதரறி வாரன்றி யாவர் பிறர் அறிய வல்லார்!